ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான குண்டுஎறிதல் -எஃப் 46 போட்டியில் சச்சின் சஜேராவ் கிலாரி தங்கப்பதக்கம் வென்றுள்ளதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
October 26th, 11:27 am
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான குண்டு எறிதல் -எஃப் 46 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சச்சின் சஜேராவ் கிலாரிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.