பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிபர் திரு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 17th, 07:14 pm
பிரதமரின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிபர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதிபரின் வாழ்த்துகளுக்கும், வலிமையான நட்புறவுக்கும் பிரதமர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் திரு புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
August 18th, 05:27 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியுடன், ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் தொலைபேசி மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் மேன்மை தங்கிய விளாடிமிர் புதினுடன், பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்
December 20th, 08:46 pm
ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் மேன்மை தங்கிய விளாடிமிர் புதினுடன், பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் திரு நிகோலாய் பட்ருஷேவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்
September 08th, 07:51 pm
ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் திரு நிகோலாய் பட்ருஷேவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடியை ரஷ்யக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ் சந்தித்தார்
January 15th, 05:44 pm
ரெய்சினா பேச்சுவார்தைதையில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ் இன்று (15.01.2020) பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.