The Arya Samaj has fearlessly upheld and promoted the essence of Indianness: PM Modi at International Arya Mahasammelan 2025
October 31st, 07:00 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.Since 2014, the nation has once again witnessed Sardar Patel’s spirit of iron resolve: PM Modi at Rashtriya Ekta Diwas in Kevadia
October 31st, 09:00 am
While addressing the Rashtriya Ekta Diwas programme, PM Modi extended his heartfelt greetings and best wishes to all citizens on the occasion of Sardar Patel’s birth anniversary. He emphasized that after 2014, the nation once again witnessed a steely resolve inspired by Sardar Patel. He warned that the unity and internal security of the nation face a grave threat from infiltrators and outlined four foundational pillars of India’s unity, strengthening the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat’.குஜராத் மாநிலம் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் இது இரும்பு மனிதர் சர்தார் படேலின் இந்தியா, இது தனது பாதுகாப்பில் அல்லது சுயமரியாதையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது: பிரதமர்
October 31st, 08:44 am
குஜராத் மாநிலம் கெவாடியாவில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம் வரலாற்று சிறப்புமிக்கது என்றார். நாடு முழுவதும் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் பற்றி எடுத்துரைத்த அவர், இதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும் இதன் மூலம் புதிய இந்தியாவின் தீர்மானம் உறுதியாக உணரப்பட்டது என்றும் கூறினார். சர்தார் படேலின் 150-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றும் சிறப்பு அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் மற்றும் தேசிய ஒற்றுமை தின நிகழ்வையொட்டி 140 கோடி மக்களுக்கும் பிரதமர் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.சர்தார் படேலின் பாரம்பரியத்தை கௌரவிக்க அக்டோபர் 31 அன்று நடைபெறும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் இணையுமாறு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
October 27th, 09:15 am
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி அக்டோபர் 31 அன்று நடைபெறவுள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்வு தேசிய ஒற்றுமை தினத்தை குறிப்பதாகவும் இந்தியாவுக்காக சர்தார் படேல் கண்ட கனவான ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை கொண்டாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
October 26th, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும். இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது. இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது. இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன. பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு. ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.சூரிய மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியாவின் அதிசயங்களால் உலகமே வியப்படைகிறது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்)போது பிரதமர் மோடி
October 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான சட் கொண்டாடப்பட்டு வருகின்றது. சட் திருநாளில் பங்கெடுத்துக் கொள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய கிராமங்கள், தங்கள் இல்லங்கள், தங்களுடைய குடும்பத்தாரிடம் வந்திருக்கின்றார்கள். சட் அன்னை அனைவரின் வளம், அனைவரின் நலம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையாகும்.தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, கெவாடியாவில் பிரதமர் தேசிய ஒற்றுமை உறுதிமொழியை செய்து வைத்தார்
October 31st, 03:53 pm
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி கெவாடியாவில் உள்ள ஒற்றுமைக்கான சிலை முன்பாக தேசிய ஒற்றுமைதின உறுதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செய்து வைத்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பல்வேறு காவல்துறைக் குழுக்களின் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிட்டார்.கெவாடியா ஒற்றுமைச் சிலை முன்பாக சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
October 31st, 10:30 am
சர்தார் பட்டேலின் பிறந்தநாள் விழாவான இன்று குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஒற்றுமைச் சிலையின் முன்பாக இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.ஒற்றுமையின் சிலையில் அக்டோபர் 31 அன்று சர்தார் படேலுக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தவுள்ளார்
October 30th, 02:28 pm
சர்தாரின் பிறந்தநாளான 31 அக்டோபர் 2019 அன்று குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்துகிறார்.நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் சமூகம் எப்போதும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது: ‘மன் கி பாத்’-ல் பிரதமர்.
October 27th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தீபாவளி புனிதமான நன்னாள். உங்கள் அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகை பலப்பல நல்வாழ்த்துக்கள். நம்முடைய நாட்டில் ஒரு வழக்கு உண்டு-ஒற்றுமையின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் திரு.நரேந்திர மோடி
October 31st, 10:50 am
உலகின் மிக உயர்ந்த சிலையான “ஒற்றுமையின் சிலையை” இன்று (31.10.2018) பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.Sardar Patel wanted India to be strong, secure, sensitive, alert and inclusive: PM Modi
October 31st, 10:31 am
PM Modi dedicated the world’s largest statue, the ‘Statue of Unity’ to the nation. The 182 metres high statue of Sardar Patel, on the banks of River Narmada is a tribute to the great leader. Addressing a gathering at the event, the PM recalled Sardar Patel’s invaluable contribution towards India’s unification and termed the statue to be reflection of New India’s aspirations, which could be fulfilled through the mantra of ‘Ek Bharat, Shreshtha Bharat.’அனைத்து குடிமகனும் அதிகாரம் பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க விரும்புகிறோம்.
February 25th, 08:05 pm
குஜராத்தில் சூரத் மாராத்தானை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்து பேசுகையில்,சாதி, மதம், ஊழலற்ற புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். அனைத்து குடிமகனும் அதிகாரம் பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க விரும்புகிறோம். என்று மக்களிடம் கூறினார்சமூக வலைதள மூலை 31, அக்டோபர் 2017
October 31st, 06:51 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.India is proud of its diversity: PM Narendra Modi
October 31st, 07:30 am
PM Narendra Modi flagged off the 'Run for Unity’ today. The PM remarked, “We are proud of Sardar Patel’s contribution to India before we attained freedom and during the early years after we became independent.”சர்தார் படேலின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்; ஒற்றுமைக்கான ஓட்டத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
October 31st, 07:28 am
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, புதுதில்லியில் படேல் சதுக்கம் பகுதியில் உள்ள சர்தார் படேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோர் இன்று மலரஞ்சலி செலுத்தினர்.வதோத்ராவில் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 22nd, 05:07 pm
வதோதராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வதோத்ரா நகரத்தின் கட்டுப்பாட்டு மையத்தின் (Command Control Centre) , வாக்ஹோதியா மண்டல நீர் விநியோக திட்டம் மற்றும் பாங்க ஆப் பரோடாவின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய நிறைவு உரை
October 13th, 03:36 pm
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.மன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் இன்று காலை (24.9.2017) ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 24th, 11:30 am
எமதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆகாசவாணியில் மனதின் குரல் மூலமாக உங்களோடு பேசத் தொடங்கி 3 ஆண்டுகள் முழுமையடைந்திருக்கிறன. இன்று 36ஆம் பகுதி. ஒருவகையில் பாரதத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியை, தேசத்தின் அனைத்து மூலைகளிலும் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை, சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன – என்றாலும், மக்கள் மனங்களில் இருக்கும் உணர்வுகளோடு கலந்து உறவாடக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு மனதின் குரல் அளித்திருக்கிறது; இதை, என் மனதின் குரல் என்று நான் எப்போதுமே கூறியது கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.