ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு பிரதமர் வாழ்த்து

October 24th, 05:36 pm

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.ஹெச்.1 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ன் கலப்பு 50 மீட்டர் ரைஃபிள் எஸ்.எச் 1 பிரிவில் ருத்ரன்ஷ் கண்டேல்வால் வெள்ளிப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்

October 23rd, 06:22 pm

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் கலப்பு 50 மீட்டர் ரைஃபிள் எஸ்.எச்.1 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ருத்ரான்ஷ் கண்டேல்வாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.