Prime Minister’s meeting with Slovak Business Leaders

June 15th, 09:14 pm

PM Modi, along with Slovak Prime Minister Robert Fico, interacted with leading Slovak business leaders across sectors. Highlighting India’s investor-friendly environment and reform-driven growth, he invited Slovak companies to expand their presence in India through investments, technology partnerships and collaboration in emerging sectors including AI, semiconductors, renewable energy and digital innovation.

ஸ்லோவாக்கியா வீரர்கள் கல்லறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி

June 15th, 06:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.06.2026) பிராட்டிஸ்லாவாவில் உள்ள அறியப்படாத வீரர்களின் கல்லறையில் வீரமரணம் அடைந்த ஸ்லோவாக்கிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா பிரதமருடன் சந்திப்பு

June 15th, 05:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஸ்லோவாக்கியா பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோ இன்று (15.06.2026) வரலாற்று சிறப்புமிக்க பிராட்டிஸ்லாவா கோட்டையில் உற்சாகமாக வரவேற்றார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு சம்பிரதாய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா - ஸ்லோவாக்கியா கூட்டறிக்கை

June 15th, 05:32 pm

ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 15 ஜூன் 2026 அன்று ஸ்லோவாக் குடியரசிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஸ்லோவாக்கியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்

June 15th, 05:17 pm

1. தொழிலாளர் இடப்பெயர்வில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்லோவாக்கியா சென்றடைந்தார் பிரதமர் மோடி

June 15th, 02:15 am

இந்தியா-ஸ்லோவாக்கியா உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பிரதமர் மோடி ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா நகரை வந்தடைந்தார். அங்கு அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்திற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

June 13th, 10:03 am

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் திரு. ராபர்ட் ஃபிகோ ஆகியோரின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 13 முதல் 18 வரை, அந்த நாடுகளுக்கு, அரசுமுறைப் பயணமாக செல்லவுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்குப் பிரதமர் பயணம்

June 09th, 07:20 pm

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக, ஜூன் 14 அன்று நைஸ் நகரில் அதிபர் திரு மேக்ரோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் அங்கு செல்வார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்திய-பிரான்ஸ் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள். நைஸ் நகரில், இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முன்னணி புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் துணிகர மூலதன நிதிகளை ஒன்றிணைக்கும் 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியையும் இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைப்பார்கள்.