56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026-ல் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

July 13th, 01:13 pm

கொலம்பியாவின் புகாராமங்காவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026 போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினரான கனிஷ்க் ஜெயின், ரிதேஷ் ஆனந்த் பென்டாலே, ரிஷிட் கர்க், ஷ்ரேஸ்த் சுரையா, ஸ்வரித் ஜோஷி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.