வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மாநாடு 2025 பிரதமர் நவம்பர் 3 ஆம் தேதி துவக்கி வைக்கிறார்
November 02nd, 09:29 am
நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலுக்கு மிகப் பெரிய உந்துதல் அளிக்கும் விதமாக, பிரதமர் அவர்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு திட்ட நிதியையும் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டமானது, நாட்டில் தனியார் துறையை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.Cabinet Approves RDI Scheme in Strategic and Sunrise Domains
July 01st, 04:59 pm
The Union Cabinet chaired by PM Modi has approved the Research Development and Innovation (RDI) Scheme with a corpus of Rs. One lakh Crore. It fosters self-reliance and global competitiveness in private sector thereby facilitating a conducive innovation ecosystem for the country as it marches towards Viksit Bharat at 2047.