India - Republic of Korea Joint Statement on Cooperation in the field of Sustainability
April 20th, 10:55 pm
India and the Republic of Korea have agreed to strengthen bilateral cooperation to address global sustainability challenges and reaffirmed their commitment to fulfill the 2030 Agenda for Sustainable Development. They expressed confidence that the expanded cooperation outlined in the joint statement will contribute to the development of innovative and scalable solutions that can support sustainable development in the Indo-Pacific region and beyond.Joint Strategic Vision for India-ROK Special Strategic Partnership
April 20th, 10:53 pm
President of the Republic of Korea Lee Jae Myung is on a State Visit to India from 19 – 21 April, 2026. During his visit, he held bilateral talks with Prime Minister Narendra Modi. Joint Strategic Vision for implementing and adding further momentum to the India-ROK Special Strategic Partnership in the next five years (2026-2030) was also announced.List of Outcomes: State Visit of President of Republic of Korea to India
April 20th, 03:57 pm
The state visit of President Lee Jae Myung of the Republic of Korea to India resulted in the signing of several MoUs/agreements. These cover areas such as ports, trade, science and technology, climate and environment, cultural exchanges and sports. Major announcements include the ROK joining the Indo-Pacific Oceans Initiative and the International Solar Alliance.கொரியக் குடியரசு அதிபரின் சிறப்பு தூதர்கள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
July 17th, 06:40 pm
திரு கிம் பூ கியூம் தலைமையிலான கொரியக் குடியரசு அதிபரின் தூது குழுவினர், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.ஜி7 உச்சி மாநாடு: இந்தியா-கொரிய குடியரசு பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 03:17 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் 2025, ஜூன் 17 அன்று நடந்த 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி கொரிய குடியரசுத் தலைவர் திரு லீ ஜே-மியுங்கை சந்தித்தார். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.கொரியா குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
May 20th, 12:06 pm
ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே கொரிய குடியரசு அதிபர் மாண்புமிகு திரு யூன் சுக் யோலை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 20, 2023 அன்று சந்தித்துப் பேசினார்.இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப் பகிர்ந்துள்ளது
February 26th, 11:09 am
இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப் பகிர்ந்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி இதை உற்சாகமான,அற்புதமான கூட்டு முயற்சி என்று பாராட்டியுள்ளார்.இன்று பதவியேற்கும் கொரிய குடியரசின் அதிபருக்கு பிரதமர் வாழ்த்து
May 10th, 12:52 pm
கொரிய குடியரசின் அதிபராக இன்று பொறுப்பேற்கும் திரு யூன் சுக்-யியோலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.கொரியாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யோல்-உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்
March 17th, 02:50 pm
கொரிய குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு யூன் சுக்-யோல்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அண்மையில் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற யூனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.