தில்லி முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

தில்லி முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

June 10th, 01:20 pm

தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை செயல்படுத்தியதற்காக தில்லி அரசுக்கு பிரதமர் பாராட்டு

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை செயல்படுத்தியதற்காக தில்லி அரசுக்கு பிரதமர் பாராட்டு

April 11th, 08:56 am

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை செயல்படுத்தியதற்காகவும், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை விநியோகிக்கத் தொடங்கி உள்ளதற்காகவும் தில்லி அரசுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமரை தில்லி முதலமைச்சர் சந்தித்தார்

பிரதமரை தில்லி முதலமைச்சர் சந்தித்தார்

February 22nd, 01:39 pm

தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

தில்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரேகா குப்தாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

February 20th, 01:38 pm

தில்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரேகா குப்தாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அடித்தள நிலையிலிருந்து உருவான அவர், வளாக அரசியலில், மாநில அமைப்பில் நகராட்சி நிர்வாகத்தில் தீவிரமாகப் பங்கேற்று தற்போது சட்டப்பேரவை உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ளார் என்று திரு மோடி கூறியுள்ளார்.