நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவரின் ஊக்கமளிக்கும் உரையுடன் இன்று தொடங்கியது: பிரதமர்
January 28th, 11:00 am
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவரின் ஊக்கமளிக்கும் உரையுடன் இன்று தொடங்கியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவரின் உரை விரிவானதாகவும் நுண்ணறிவுமிக்கதாகவும் இருந்ததாக அவர் கூறினார். இது அண்மை காலங்களில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்தை பிரதிபலித்ததாகவும் எதிர்காலத்திற்கான தெளிவான திசையைக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.கேப்டன் விஜயகாந்தின் சமூக சேவையை பிரதமர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்
April 14th, 11:04 pm
கேப்டன் விஜயகாந்துடனான தனது நட்பு குறித்தும், சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் குறித்தும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.சமூக வலைத்தளப் பகுதி 27 மார்ச் 2017
March 27th, 07:57 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைத்தளப் பகுதி 17 மார்ச் 2017
March 17th, 07:51 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.