நடிகை ரீமா லகூ மறைவுக்கு பிரதமர் இரங்கல்

May 18th, 11:55 am

நடிகை ரீமா லகூ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். “ரீமா லகூ பன்முக திறன் கொண்ட நடிகை. டெலிவிஷன் மற்றும் திரைப்படங்களில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவருடைய மறைவு வருத்தமளிக்கிறது. என் ஆழ்ந்த இரங்கல்கள்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.