ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் ராம்பால் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
October 23rd, 06:20 pm
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராம்பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.