PM to visit Uttar Pradesh on 28-29 April
April 26th, 03:46 pm
PM Modi will visit Uttar Pradesh on 28-29 April. During the visit, he will participate in a Mahila Sammelan and also launch various development projects worth around ₹6,350 crore in Varanasi. Later, he will perform darshan and pooja at the Shri Kashi Vishwanath Temple and inaugurate the Ganga Expressway in Hardoi. The expressway will drive holistic economic growth across the state.பிகாரில் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
September 21st, 12:13 pm
பிகார் ஆளுநர் திரு. பாகு சவுகான்ஜி, முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார்ஜி, எனது அமைச்சரவை சகாக்கள் திரு. ரவி சங்கர் பிரசாத் ஜி, திரு. வி.கே.சிங்ஜி, திரு.ஆர்.கே.சிங்ஜி, பிகார் துணை முதலமைச்சர் திரு சுசில் ஜி, மற்றும் இதர அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எனதருமை சகோதர , சகோதரிகளே!பிகாரில் ரூ.14000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
September 21st, 12:12 pm
பிகாரில் ரூ.14000 கோடி மதிப்பில் ஒன்பது தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் ஆப்டிகல் பைபர் மூலம் இன்டர்நெட் சேவைகள் அளிக்கும் திட்டத்தையும் இன்று காணொலி மூலம் அவர் தொடங்கி வைத்தார்.பிகாரில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
September 19th, 05:48 pm
பிகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 21 செப்டம்பர் 2020 திங்கட்கிழமையன்று காணொளி மாநாடு மூலமாக அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்.PM Modi visits birth place of Late Shri Lal Bahadur Shastri in Ramnagar, Varanasi
March 06th, 01:25 pm
Prime Minister Shri Narendra Modi visited late Shri Lal Bahadur Shastri's home in Varanasi today. PM Modi paid tribute to Shri Lal Bahadur Shastri in his birth Place