ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் டி-38 பிரிவில் தங்கப் பதக்கம் ம் வென்ற ராமன் சர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து
October 27th, 05:50 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 1500 மீட்டர் டி-38 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ராமன் சர்மாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்