ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர்-டி46 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராகேஷ் பைராவுக்கு பிரதமர் வாழ்த்து
October 24th, 09:46 pm
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர்-டி46 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராகேஷ் பைராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.