திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திரு ரஜினிகாந்துக்கு பிரதமர் வாழ்த்து
August 15th, 09:35 pm
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.திரு ரஜினிகாந்திற்கு தாதாசாஹேப் பால்கே விருது : பிரதமர் வாழ்த்து
April 01st, 11:35 am
திரு ரஜினிகாந்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.