வெள்ளிப் பதக்கம் வென்ற மகளிர் டிராப் அணிக்கு பிரதமர் பாராட்டு
October 01st, 08:25 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மகளிர் டிராப் குழு, மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக் மற்றும் ராஜேஸ்வரி குமாரி ஆகியோரின் அற்புதமான செயல்திறனை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.