தேசத்தின் விதியை வடிவமைத்தவர்களை கௌரவிப்பதிலும், காலனித்துவ மனநிலையின் மீதங்களை அகற்றுவதிலும் இந்தியாவின் உறுதியை பிரதிபலிக்கும் வகையில், குடியரசுத்தலைவர் கலந்து கொண்ட திரு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியை கௌரவிக்கும் ராஜாஜி பெருவிழாவிற்குப் பிரதமர் பாராட்டு

February 23rd, 05:12 pm

குடியரசுத்தலைவர் மாளிகையின் அசோக மண்டபம் அருகே உள்ள பிரம்மாண்டமான படிக்கட்டின் அருகில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் திருவுருவப்படத்தை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.