மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

March 10th, 10:35 am

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) அனைத்து பணியாளர்களுக்கும் அந்தப் படையின் நிறுவன தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உறுதிப்பாடு, ஒழுக்கம், அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்ற சிஐஎஸ்எஃப், நாடு முழுவதும் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். கடமையில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பங்களிக்கிறது என்று திரு நரேந்தி்ர மோடி கூறியுள்ளார்.

இந்திய கடலோர காவல் படை நிறுவன தினத்தையொட்டி அப்படையைச் சேர்ந்தவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

February 01st, 11:20 am

இந்திய கடலோர காவல் படை நிறுவன தினத்தையொட்டி அப்படையைச் சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கடலோர காவல் படை நமது கடலோரங்களில் உறுதியான பாதுகாப்பு கவசமாகத் திகழ்வதில் முத்திரை பதித்துள்ளனர் என்றும், கடல்சார் பாதுகாப்பு, விரைவான பேரிடர் மீட்பு பணி மற்றும் நமது கடல்சார் சூழலை பாதுகாப்பதில் அவர்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அதன் துணிச்சலான வீரத் தியாகிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 19th, 09:30 am

தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணிச்சல் மிக்க தியாகிகளின் வீரம், அர்ப்பணிப்புணர்வு, தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அதன் நிறுவன தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சஷஸ்திர சீமா பல் வீரர்களுக்கு நிறுவன தின வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர்

December 20th, 11:29 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, சஷஸ்திர சீமா பல் படையுடன் தொடர்புடைய அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் நிறுவன தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்புப் படை தினத்தையொட்டி அப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

December 01st, 06:18 pm

எல்லை பாதுகாப்புப் படை உருவான தினத்தையொட்டி, அப்படை வீர்ர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, மிக முக்கிய பணி ஆகியவற்றின் அடையாளமாக எல்லைப் பாதுகாப்புப்படை திகழ்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

July 27th, 09:40 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்கும் அதன் நிறுவன தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மிகவும் சோதனையான சூழ்நிலைகளில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் தங்கள் கடமை, தைரியம் மற்றும் உறுதியான அர்ப்பணிப்புக்காக முத்திரை பதித்துள்ளனர் என்று திரு மோடி கூறினார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

March 10th, 06:55 pm

இன்று மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) உதய தினத்தை முன்னிட்டு அதன் அனைத்து பணியாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதன் தொழில்முறை, அர்ப்பணிப்பு, தைரியம் ஆகியவற்றுக்காக போற்றப்படுவதாக திரு மோடி தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலமும், ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும் சிஐஎஸ்எஃப் நமது பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடமையில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியக் கடலோரக் காவல்படையின் நிறுவன தினத்தில் அதன் முன்மாதிரியான சேவைக்குப் பிரதமர் பாராட்டு

February 01st, 09:30 am

இந்தியக் கடலோரக் காவல்படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, நமது பரந்த கடற்கரையைப் பாதுகாப்பதில் அதன் துணிச்சல், அர்ப்பணிப்பு, இடைவிடாத கண்காணிப்பு ஆகியவற்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். கடல்சார் பாதுகாப்பு முதல் பேரிடர் மீட்பு வரை, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை, இந்தியக் கடலோரக் காவல்படை நமது கடல்களின் வலிமையான பாதுகாவலராக உள்ளது எனவும் நமது நீர்நிலைகளின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் அது உறுதி செய்கிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு அதன் துணிச்சலான பணியாளர்களுக்குப் பிரதமர் மரியாதை

January 19th, 05:18 pm

தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணிச்சலான பணியாளர்களின் தைரியம், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவையைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (19.01.2025) அதன் நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

December 01st, 08:52 am

எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி படை வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை, பாதுகாப்புத் துறையில் முக்கிய அங்கம் வகிப்பதாகக் கூறி அவர் பாராட்டினார்.

மத்திய ரிசர்வ் காவல் படை உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

July 27th, 10:07 am

சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அதன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வும், நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய அயராத சேவையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

February 01st, 09:43 am

கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எஃப் நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 01st, 10:16 am

எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சி நாளில், நமது எல்லைகளின் பாதுகாவலராக முத்திரை பதித்த சிறந்த படையை நாம் பாராட்டுகிறோம். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரமும் அசைக்க முடியாத மனப்பான்மையும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இயற்கைப் பேரழிவுகளை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பங்கையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.”

ஐ.டி.பி.பி.யின் நிறுவன தினத்தில் அதன் அசைக்க முடியாத உத்வேகம் மற்றும் வீரத்திற்கு பிரதமர் மரியாதை

October 24th, 08:58 am

ஐ.டி.பி.பி. எனப்படும் இந்தோ-திபேத் எல்லைக் காவல் படை நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐடிபிபி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்.எஸ்.ஜி. உருவாக்க தினத்தையொட்டி அதன் வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 16th, 03:47 pm

இந்தப் படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் இந்தத் தருணத்தில் பாராட்டுகளைத் தெரிவிப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். அவர்கள் தங்கள் கடமையில் சோர்வில்லாத தொழில்முறையையும், நமது தேசத்தின் மீது ஆழ்ந்த அன்பையும், அசைக்க முடியாத துணிச்சலையும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சி.ஆர்.பி.எப். நிறுவன தினத்தையொட்டி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

July 27th, 06:20 pm

சி.ஆர்.பி.எஃப் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நமது நாட்டின் பாதுகாப்பில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு டான்டக் திட்டத்தின் 64வது ஆண்டையொட்டி பிரதமர் அதன் முன்முயற்சிகளுக்கு பாராட்டு

May 05th, 10:41 am

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு டான்டக் திட்டத்தின் 64வது ஆண்டையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அதன் முன்முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் பாராட்டு

March 13th, 10:52 am

நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துள்ளார்

February 01st, 09:21 am

கடலோர காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தையொட்டி அப்படையின் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 19th, 11:30 am

தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தையொட்டி அப்படையின் வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.