Prime Minister attends Raisina Dialogue 2026
March 05th, 08:31 pm
PM Modi today attended the Raisina Dialogue 2026 in New Delhi. In a post on X, the PM said he listened to the insightful address by Finland President Alexander Stubb, in which he covered a wide range of subjects.பின்லாந்து அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்
March 05th, 11:55 am
பின்லாந்து அதிபர் அவர்களே, இந்த ஆண்டு ரைசினா உரையாடலில் உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த, துடிப்பான தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மரியாதையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.இந்தியா வந்துள்ள ஃபின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப்பை பிரதமர் வரவேற்றார்
March 04th, 12:04 pm
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஃபின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் பங்கேற்றார்
March 17th, 10:29 pm
புதுதில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.இந்தியா-நியூசிலாந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
March 17th, 01:05 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு லக்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். பிரதமர் திரு லக்சன் இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டவர். சில நாட்கள் முன்பாக, ஆக்லாந்தில் ஹோலிப் பண்டிகையை அவர் எப்படிக் கொண்டாடினார் என்பதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டோம். நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் மீது பிரதமர் திரு லக்சன் கொண்டுள்ள அன்பை அவருடன் ஒரு பெரிய சமூக தூதுக்குழு இந்தியாவுக்கு வந்திருப்பதிலிருந்தும் அறியலாம். அவரைப் போன்ற இளமையான, ஆற்றல் வாய்ந்த மற்றும் திறமையான தலைவர் இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் சிறப்பு விருந்தினராக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.ரைசினா பேச்சுவார்த்தை 2022 தொடக்க நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
April 25th, 10:46 pm
ரைசினா பேச்சுவார்த்தை 2022 தொடக்க நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிகழ்வில் ஐரோப்பிய ஆணைய தலைவர் மேன்மை தங்கிய திருமதி உர்சுலா வொன் டெர் லெயன் முக்கிய உரை ஆற்றினார்.ஐரோப்பிய உயர்நிலைப் பிரதிநிதியும், துணைத் தலைவருமான மேன்மைதங்கிய ஜோசப் போரெல் ஃபான்டெல்ஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்
January 17th, 09:13 pm
ஐரோப்பிய உயர்நிலைப் பிரதிநிதியும், துணைத் தலைவருமான (ஹெச்ஆர்விபி) மேன்மை தங்கிய ஜோசப் போரெல் ஃபான்டெல்ஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (17.01.2020) சந்தித்தார். 2020 ரெய்சினா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஜனவரி 16-லிருந்து, 18 வரை திரு போரெல் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று (16.01.2020) இந்தக் கூட்டத்தில் நிறைவுரையாற்றினார். 2019 டிசம்பர் 1 அன்று உயர்நிலைப் பிரதிநிதி / துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இவர் மேற்கொண்டுள்ள முதலாவது பயணமாகும் இது.ரெய்சினா பேச்சுவார்த்தைக்கு இடையே அமைச்சர்கள் நிலையிலான குழுவினர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர்
January 15th, 10:48 pm
ரெய்சினா பேச்சுவார்த்தைக்கு இடையே 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் நிலையிலான குழுவினர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (15.01.2020) அவரது இல்லத்தில் சந்தித்தனர்.சமூக வலைத்தளப் பகுதி 17 ஜனவரி 2017
January 17th, 08:03 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.இரண்டாவது ரைசினா பேச்சு வார்த்தை மாநாட்டில் பிரதமர் ஆற்றிய துவக்க உரை (ஜனவரி 17, 2017)
January 17th, 06:06 pm
Prime Minister Narendra Modi addressed the second Raisina Dialogue where he shared his thoughts on the country’s international collaborations and relations with neighbouring countries. Talking about India’s role in the global economy, PM Modi said that the world needs India's sustained rise as much as India needs the world. Shri Modi said, “India as a nation prefers partnerships over polarizations.