டார்ஜிலிங் பகுதியில் மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி
October 05th, 04:18 pm
கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் நிலைமை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.