பிரதமர், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்தார்

May 16th, 08:13 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள ஹுயிஸ் டென் போஷ் அரண்மனையில், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி நெதர்லாந்துக்கு வருகை

May 15th, 11:35 pm

தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் மோடி நெதர்லாந்துக்கு வருகை தந்தார். அவர் வந்தடைந்ததும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Prime Minister’s Departure Statement ahead of his visit to the UAE, Netherlands, Sweden, Norway, and Italy

May 15th, 07:56 am

PM Modi is embarking on a five-nation visit to the UAE, the Netherlands, Sweden, Norway and Italy from 15-20 May 2026. During the visit, he will meet various Heads of State and hold discussions to further strengthen partnerships across key sectors. Highlights of the visit include his participation in the European Round Table for Industry in Sweden and the 3rd India-Nordic Summit in Oslo.

நெதர்லாந்து அரசியுடன் பிரதமர் சந்திப்பு

May 28th, 06:57 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (2018, மே 28) நெதர்லாந்து அரசி மேன்மை தங்கிய மாக்சிமாவைச் சந்தித்தார்.

பிரதமர் மோடி நெதர்லேண்டு அரசி மேக்ஸிமா மற்றும் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரை சந்தித்தார்

June 27th, 09:26 pm

வில்லா எய்கென்ஹோர்ஸ்ட், நெதர்லேண்டில், பிரதமர் நரேந்திர மோடி, அரசி மேக்ஸிமா மற்றும் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரை சந்தித்தார்.