கோவா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

August 04th, 05:04 pm

கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.