Prime Minister pays homage to Maharshi Dayanand Saraswati ji
February 12th, 10:17 am
PM Modi paid rich tributes to Maharshi Dayanand Saraswati Ji on his birth anniversary today. Lauding his unparalleled contributions to promoting education and enriching Indian culture and tradition, the PM noted that Dayanand Saraswati Ji’s efforts for social reform will continue to serve as a source of inspiration for the people of the country.தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
January 30th, 01:54 pm
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, இன்று ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.ராம் விலாஸ் பாஸ்வானின் புண்ணிய திதியையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்
October 08th, 10:20 am
பீகார் மாநிலத்தின் பிரபல அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானின் புண்ணிய திதியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.திரு அடல் பிஹாரி வாஜ்பாயியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
August 16th, 08:57 am
முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை (புண்ணிய திதி) முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி
July 04th, 08:50 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தரின் புண்ணிய திதியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் தொலைநோக்குப் பார்வையும் தொடர்ந்து நமது சமூகத்திற்கான வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்று அவர் கூறினார். அவர் நமது நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பெருமை மற்றும் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி மேலும் கூறினார்.வீர சாவர்க்கரின் நினைவு நாளில் பிரதமர் மரியாதை
February 26th, 09:41 am
வீர சாவர்க்கரின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளையொட்டி அவருக்கு, பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
February 11th, 01:45 pm
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் இந்தியாவின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த தொலைநோக்கு சிந்தனையாளர். சமுதாயத்தில் கடைக்கோடி நபரையும் மேம்படுத்தும் அவரது தத்துவம் வலுவான நாட்டை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
January 30th, 09:06 am
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்திய திரு மோடி, அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ளார்.ஸ்ரீ பாலாசாகேப் தாக்கரேவின் நினைவு தினத்தில் அவருக்கு பிரதமர் மரியாதை
November 17th, 01:22 pm
பாலாசாகேப் தாக்கரேயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் மராத்தி மக்களின் அதிகாரமளித்தலுக்காக பாடுபட்ட ஒரு தொலைநோக்கு பார்வையாளராக ஸ்ரீ தாக்கரே திகழ்ந்ததாக திரு மோடி பாராட்டியுள்ளார்.திரு ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
October 08th, 02:52 pm
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு ராம் விலாஸ் ஒரு சிறந்த தலைவர் என்றும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க முழுமையாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர் பாடுபட்டார் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்
August 16th, 10:10 am
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
July 04th, 09:44 am
சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர்கர்பூரி தாக்கூர் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
February 17th, 07:03 pm
திரு. கர்பூரி தாக்கூர் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
February 11th, 11:59 am
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
January 30th, 01:40 pm
மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மலரஞ்சலி செலுத்தினார்.மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டுப் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
January 30th, 10:30 am
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
December 15th, 09:54 am
சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையும், நாட்டின் ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வும் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டது என்று திரு. மோடி கூறியுள்ளார்.திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி 'சடைவ் அடல்' நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
August 16th, 12:54 pm
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.சுவாமி விவேகானந்தரை அவரது புண்ணிய திதியில் நினைவு கூர்ந்துள்ளார் பிரதமர்
July 04th, 07:12 pm
சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளில், அவரை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருடைய சேவை, மனிதநேயம், ஆன்மீக அறிவொளி ஆகிய லட்சியங்கள், வலிமையான மற்றும் துடிப்பான இந்தியாவைக் கட்டியெழுப்ப நம்மைத் தொடர்ந்து ஊக்குவித்து வழிநடத்துகின்றன என்று கூறியுள்ளார்.பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
June 09th, 01:05 pm
பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.