'ப்ராஜெக்ட் லயன்' என்ற சிங்கங்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு

May 21st, 04:08 pm

குஜராத் மாநிலத்தில் சிங்கங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவைகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் 'ப்ராஜெக்ட் லயன்' என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.