புகழ் பெற்ற புத்த அறிஞர் ராபர்ட் ஏ எஃப் துர்மன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
June 18th, 05:30 am
ராபர்ட் ஏ எஃப் துர்மன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.அமெரிக்க புத்தமத அறிஞரும் கல்வியாளருமான பேராசிரியர் ராபர்ட் துர்மனுடனான பிரதமரின் சந்திப்பு
June 21st, 08:26 am
அமெரிக்க புத்தமத அறிஞரும், எழுத்தாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் ராபர்ட் துர்மனை பிரதமர் திரு நரேந்திர மோடி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று சந்தித்துப் பேசினார்.