பேராசிரியர் பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

May 31st, 12:06 pm

பேராசிரியர் பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.