வேகநடைப் பந்தய வீரர்கள் அக்ஷ்தீப் சிங் மற்றும் பிரியங்கா கோஸ்சுவாமி தேசிய வேகநடை சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் வாழ்த்து

February 15th, 10:17 am

வேகநடைப் பந்தய வீரர்கள் அக்ஷ்தீப் சிங் மற்றும் பிரியங்கா கோஸ்சுவாமி தேசிய வேகநடை சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அடுத்து அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் திரு. நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரேஸ் வாக்கிங் சாம்பியன் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் வாழ்த்து

August 06th, 06:18 pm

பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரேஸ் வாக்கிங் சாம்பியன் பிரியங்கா கோஸ்வாமிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.