Prime Minister condoles loss of lives in a mishap in Surat, Gujarat
June 02nd, 07:32 pm
Prime Minister Shri Narendra Modi today expressed deep pain over the tragic mishap in Surat district, Gujarat. He extended his heartfelt condolences to those who have lost their loved ones and prayed for the earliest recovery of the injured. The Prime Minister noted that rescue operations are underway and authorities are providing all possible assistance at the accident site.Prime Minister condoles the loss of lives in a mishap at a cracker factory in Thrissur, Keralam
April 21st, 08:35 pm
The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to a mishap at a cracker factory in Thrissur, Keralam. Shri Modi also wished speedy recovery for those injured in the mishap.PM expresses grief over tragic mishap at power plant in Sakti district of Chhattisgarh
April 14th, 10:06 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the tragic mishap at a power plant in Sakti district of Chhattisgarh.ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
October 14th, 10:50 pm
ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்
October 02nd, 11:36 pm
மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.பிரதமர், டேராடூனுக்குச் சென்று, உத்தராகண்டில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்
September 11th, 06:02 pm
2025 செப்டம்பர் 11 அன்று டேராடூனுக்குச் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தராகண்டில் வெள்ள நிலவரம் பற்றியும், மேகவெடிப்பு, மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
August 13th, 05:26 pm
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தின் ஜபுவாவில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
June 04th, 05:37 pm
மத்தியப்பிரதேசத்தின் ஜபுவாவில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
April 27th, 09:55 pm
மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
April 13th, 09:11 pm
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நிகழ்ந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50 ஆயிரமும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்; பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையை அறிவித்துள்ளார்
October 20th, 01:53 pm
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு மேற்பார்வையின் கீழ் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஈடுபடுவதை அவர் உறுதி செய்துள்ளார்.காஸ்கஞ்ச் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையைப் பிரதமர் அறிவித்தார்
February 24th, 08:50 pm
காஸ்கஞ்ச் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
February 06th, 06:00 pm
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.வதோதராவின் ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
January 18th, 07:56 pm
வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.அசாம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
January 03rd, 12:01 pm
அசாம் மாநிலம் கோலாகாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.