யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் பார்வையிட்டார்

July 08th, 01:46 pm

யோக்யகர்த்தாவில் உள்ள தனித்துவமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இந்தோனேஷியா அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் சென்றிருந்தார். கோவில் வளாகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், நினைவுப் பலகையை இருதலைவர்களும் திறந்து வைத்தனர்.

India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta

July 07th, 11:47 pm

Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.

ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்

July 07th, 05:30 pm

ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia

July 07th, 05:15 pm

At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.

Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament

July 07th, 03:15 pm

Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.

இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

July 07th, 03:00 pm

ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்

July 07th, 02:51 pm

அரசுமுறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோ, அதிபர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராக, அதிபர் பிரபோவோ 2025 ஜனவரியில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பின், இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

Democratic values and unity in diversity have always been the shared strengths of India and Indonesia: PM Modi at the India-Indonesia Joint Press Meet

July 07th, 11:21 am

Addressing a joint press meet with Indonesian President Prabowo Subianto in Jakarta, PM Modi spoke about the expanding India-Indonesia Comprehensive Strategic Partnership across sectors. He also announced that India and Indonesia will celebrate the centenary of Gurudev Rabindranath Tagore's historic visit to Indonesia. The PM expressed confidence that together both nations will realise the visions of Indonesia Emas and Viksit Bharat.

ஜகார்த்தா வந்தடைந்தார் பிரதமர் மோடி

July 06th, 05:03 pm

பிரதமர் மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ அன்பான, வரவேற்பு சைகையில் வரவேற்றார்.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை

July 06th, 09:00 am

2026 ஜூலை 6 முதல் 11 வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் நான் பயணம் மேற்கொள்கிறேன்.

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்குப் பிரதமர் பயணம்

July 03rd, 08:42 pm

இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது பிரதமரின் நான்காவது இந்தோனேசியப் பயணமாகவும், மே 2018-ல் இந்தியா, இந்தோனேசியா இடையிலான உறவுகள் விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் முதல் இருதரப்புப் பயணமாகவும் அமையும். இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்வார். ஜகார்த்தாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றுவார். இந்தியாவும் இந்தோனேசியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நெருக்கமான மக்கள் இடையிலான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தச் சிறப்பான பிணைப்புகளைப் போற்றும் வகையில், இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தையும் பிரதமர் பார்வையிடுவார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 02nd, 02:45 pm

மாண்புமிகு அதிபர் திரு பிரபோவோ அவர்களே, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம் அவர்களே, நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன் அவர்களே, தமிழ்நாடு மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்களே, ஆச்சார்யர்களே, புலம்பெயர்ந்த இந்தியர்களே, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்களே!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்

February 02nd, 02:30 pm

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மஹா கும்பாஹிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தார். அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன், தமிழகம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆச்சார்யர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தியா பற்றி இந்த வாரம் உலகம்

January 29th, 12:34 pm

இந்த வாரம், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது முதல் அதன் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவது வரை இந்தியா பல்வேறு துறைகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. உலக அரங்கில் இந்தியா தனது வளர்ந்து வரும் பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வாரத்தில் இந்தியாவின் உலகளாவிய மைல்கற்களை உற்று நோக்கலாம்.

இந்தியா 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது

January 26th, 12:30 pm

கர்தவ்ய (கடமை) பாதையில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழா இந்தியாவின் ஒற்றுமை, வலிமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியது. ராஷ்ட்ரிய சமர் ஸ்மாரக்கில் (தேசிய போர் நினைவிடம்) பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். ஆயுதப் படைகளின் அணிவகுப்புக் குழுக்கள் ஒழுக்கத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தின, அதே சமயம் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டின. இந்திய விமானப்படையின் மூச்சடைக்கக்கூடிய பறக்கும் பயணம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. விழாவிற்கு திரண்டிருந்த மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

முடிவுகளின் விபரம்: இந்தோனேசிய அதிபரின் அரசுமுறை இந்திய பயணம் (ஜனவரி 23-26, 2025)

January 25th, 08:54 pm

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய சுகாதார அமைச்சகம் இடையே சுகாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்

January 25th, 05:48 pm

இந்தோனேசியாவின் அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான கூட்டுறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளது என்றும், இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினர் பொறுப்பை இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை

January 25th, 01:00 pm

இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 19th, 06:09 am

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டின் இடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள இந்தோனேசிய அதிபர், பிரதமருடன் தொலைபேசி மூலம் உரையாடல் – இரு தலைவர்களும் கூட்டாண்மை உத்தி குறித்து விவாதித்தனர்

June 20th, 01:07 pm

இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியான்டோ, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.