President’s address on the eve of 80th Independence Day reflects the nation’s strength and inspires renewed determination for a Viksit Bharat: PM

August 14th, 08:44 pm

Prime Minister Shri Narendra Modi today lauded the address delivered by President of India, Smt. Droupadi Murmu, on the eve of 80th Independence Day noting that it was motivating and thoughtful.

Shri Ram Nath Kovind’s autobiography will become a treasure for Indian democracy and Indian society: PM Modi

August 12th, 09:45 am

During the release of former President Shri Ram Nath Kovind Ji’s biography, Triumph of the Indian Republic: My Life, My Struggles, PM Modi lauded his contribution to society and the nation. Urging everyone to read the book in full, PM Modi noted that through his conduct, Shri Kovind presented before the world a picture of India’s values and traditions that every Indian can be proud of. He concluded by cautioning the youth against shortcuts in life, saying, “Shortcut will cut you short.”

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் எழுதிய சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்

August 12th, 09:30 am

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த “இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பங்கேற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ୧୨ ଅଗଷ୍ଟ ୨୦୨୬ ପୂର୍ବାହ୍ନ ୯:୩୦ ସମୟରେ ନୂଆଦିଲ୍ଲୀସ୍ଥିତ ବିଜ୍ଞାନ ଭବନଠାରେ ଭାରତର ପୂର୍ବତନ ରାଷ୍ଟ୍ରପତି ଶ୍ରୀ ରାମନାଥ କୋବିନ୍ଦଙ୍କ ଆତ୍ମଜୀବନୀ "ଟ୍ରାୟମ୍ଫ ଅଫ୍ ଦି ଇଣ୍ଡିଆନ୍ ରିପବ୍ଲିକ୍: ମାଇ ଲାଇଫ୍, ମାଇ ଷ୍ଟ୍ରଗଲ୍ସ"ର ଉନ୍ମୋଚନ କରିବେ। ଏହି ଅବସରରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଉପସ୍ଥିତ ଜନସାଧାରଣଙ୍କୁ ମଧ୍ୟ ସମ୍ବୋଧିତ କରିବେ।

August 11th, 01:22 pm

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் எழுதியுள்ள “இந்திய குடியரசின் வெற்றி : எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பிலான சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2026 ஆகஸ்ட் 12 அன்று காலை 9.30-மணிக்கு வெளியிடுகிறார்.

Prime Minister Narendra Modi receives a telephone call from the US Vice President

August 08th, 10:58 pm

Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Vice President of the United States, Mr. J.D. Vance.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததன் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமெரிக்க அதிபருக்குப் பிரதமர் வாழ்த்து

July 04th, 09:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க நாட்டின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பின் நீடித்த வலிமையை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான உறவானது ஒரு உத்திசார் ஒத்துழைப்புக்கு அப்பாற்பட்டது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மக்களின் எல்லையற்ற ஆற்றல் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களில் வேரூன்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீஷெல்ஸ் நாட்டிற்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் (ஜூன் 27-29, 2026)

June 25th, 06:05 pm

இந்தியாவின் 'மகாசாகர்' (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2026 ஜூன் 27 முதல் 29 வரை அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின்போது, ​​சீஷெல்ஸின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் அவர், அதிபர் ஹெர்மினியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும், சீஷெல்ஸ் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றவுள்ள அவர், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடனும் கலந்துரையாடுவார்.

குடியரசுத்தலைவரின் பிறந்தநாளன்று, அவருடன் ஒடிசாவின் பஹத்பூர் கிராமத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்

June 20th, 08:58 pm

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளன்று, ஒடிசாவின் பஹத்பூர் கிராமத்தில் அவருடன் இருப்பது தனக்குக் கிடைத்த பெருமை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

பஹத்பூர் கிராமத்தில் உள்ள கோசானி பீடத்தில் குடியரசுத்தலைவர் உடன் இணைந்து பிரதமர் பிரார்த்தனை செய்தார்

June 20th, 08:54 pm

பஹத்பூர் கிராமத்தில் உள்ள கோசானி பீடத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுடன் இணைந்து தாம் வழிபாடு நடத்தியதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் குடியரசுத்தலைவருடன் பிரதமர் மரியாதை செலுத்தினார்

June 20th, 08:51 pm

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுடன் இணைந்து பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பஹத்பூரில் குடியரசுத்தலைவர் குடும்பத்தினரின் நினைவிடத்தில் பிரதமர் மலர் மரியாதை செலுத்தினார்

June 20th, 08:47 pm

பஹத்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில், மறைந்த திரு ஷியாம் சரண் முர்மு, திரு லக்கன் முர்மு மற்றும் திரு சிபுன் முர்மு ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் மரியாதை செலுத்தினார்.

Prime Minister visits school in Pahadpur village, highlights efforts to improve educational infrastructure

June 20th, 08:44 pm

The Prime Minister, Shri Narendra Modi, said that he was delighted to visit a school in Pahadpur village.

Prime Minister meets with the President of the Slovak Republic

June 15th, 11:33 pm

PM Modi met and interacted with Slovak Republic President Peter Pellegrini at the Presidential Palace in Bratislava. The two leaders welcomed the growing ties between the two countries and also discussed regional and global developments of mutual interest. They visited an art exhibition showcasing Varanasi’s rich culture and witnessed a yoga demonstration.

இத்தாலி அதிபருடன் பிரதமர் சந்திப்பு

May 20th, 07:19 pm

ரோமில் உள்ள அதிபர் மாளிகையில், இத்தாலிய குடியரசின் அதிபர் மேதகு திரு செர்ஜியோ மட்டரெல்லாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

Prime Minister extends his best wishes to Shri Harivansh upon his nomination to the Rajya Sabha

April 10th, 02:20 pm

PM Modi extended his heartiest best wishes to Shri Harivansh for his upcoming parliamentary tenure following his nomination to the Rajya Sabha. He remarked that Shri Harivansh has made an invaluable contribution to both journalism and public life, establishing himself as a respected intellectual and thinker. He also pointed out that his profound thoughts and insights have significantly enriched the proceedings of the House over the past few years.

Prime Minister congratulates Mr. To Lam on his election as the President of the Socialist Republic of Vietnam

April 07th, 12:32 pm

PM Modi extended his congratulations to Mr. To Lam on his election as the President of Vietnam. The PM noted that the time-tested friendship between India and Vietnam will continue to grow. He also said that he looks forward to working closely together to further deepen the Comprehensive Strategic Partnership between the two countries.

மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவரையும், சந்தால் கலாச்சாரத்தையும் அவமதித்ததற்கு பிரதமர் கண்டனம்

March 07th, 08:14 pm

மேற்கு வங்க அரசு, குடியரசுத்தலைவரை அவமரியாதை செய்ததற்கும், சந்தால் கலாச்சாரத்தை அலட்சியமாக கையாண்டதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

February 24th, 03:20 pm

கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்பெயின் அதிபர்பெட்ரோ சாஞ்சஸின் இந்தியப் பயணம்

February 18th, 05:08 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சாஞ்செஸ், 2026 பிப்ரவரி 18–19 தேதிகளில் நடைபெறும் ஏஐ தாக்கம் உச்சிமாநாடு 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவருடைய இந்தியாவிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ பயணமாகும். இதற்கு முன் அவர் 2024 அக்டோபர் 27–29 தேதிகளில் இருதரப்பு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, டிஜிட்டல் மாற்றம் மற்றும் குடிமைப் பணித்துறை அமைச்சரான திரு. ஆஸ்கர் லோபெஸ் அகுடா மற்றும் வேளாண்மை, மீன்வளம் மற்றும் உணவு துறை அமைச்சரான திரு. லூயிஸ் புகாடஸ் ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர்.

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரெஞ்சு அதிபரை வரவேற்றுள்ள பிரதமர், இருதரப்பு உறவுகள் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

February 17th, 09:57 am

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அன்பான வரவேற்பு அளித்துள்ளார், இந்தப் பயணம் இந்தியா-பிரான்ஸ் உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.