Prime Minister attends prayer meeting at Gandhi Smriti

January 30th, 07:32 pm

The Prime Minister, Shri Narendra Modi attended a prayer meeting at Gandhi Smriti, today. Shri Modi stated that Bapu's efforts reshaped the course of our freedom movement and left a strong mark on India’s journey that continues to be felt across generations.

தில்லி சம்பவத்தை தொடர்ந்து பூடானின் ஒருமைப்பாட்டுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

November 11th, 03:01 pm

பூடான் 4-வது மன்னரின் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, இந்தியாவுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதற்காக பூடான் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். தில்லியில் ஏற்பட்ட சோக சம்பவத்தையடுத்து அதில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பூடான் மக்கள் தனித்துவ பிரார்த்தனை செய்தனர். கருணை மற்றும் ஒற்றுமையின் அடையாளமான இந்த நிகழ்வை அங்கீகரித்த பிரதமர், இந்த உணர்வை தான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றார்.

Prime Minister offers prayers at Takhat Sri Harimandir Ji Patna Sahib

November 02nd, 10:10 pm

The Prime Minister, Shri Narendra Modi offered prayers at Takhat Sri Harimandir Ji Patna Sahib this evening.

அனைவரது நலனுக்காக மாதா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்:பிரதமர்

September 29th, 09:43 am

புனித நவராத்திரி பண்டிகையையொட்டி அனைத்து மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நலவாழ்வுக்கான ஆசியை பெறும் வகையில் மனமார மாதா தேவியிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வலிமை மற்றும் நல்வாழ்வை வழங்குமாறு பிரதமர் தேவி அன்னையிடம் பிரார்த்தனை

September 28th, 09:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசத்திற்காக தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்குமாறு தேவி அன்னையின் பாதங்களில் மனமுருகப் பிரார்த்தனை செய்தார். ஆன்மீக உற்சாகம் மற்றும் கூட்டு நல்லெண்ணத்துடன் எதிரொலிக்கும் ஒரு செய்தியில், அனைத்து மக்களின் நல்வாழ்வு, தைரியம் மற்றும் உள் வலிமைக்காக பிரதமர் பிரார்த்தனை செய்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி நவராத்திரி வழிபாடு செய்து, அனைவருக்கும் வலிமையையும் நம்பிக்கையையும் வழங்க பிரார்த்தனை செய்தார்

September 27th, 08:42 am

நவராத்திரியையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி தெய்வீக அன்னைக்கு மரியாதை வணங்கி, அனைத்து குடிமக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நவராத்திரியையொட்டி அனைத்துக் குடிமக்களுக்கும் செழிப்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்

September 26th, 10:00 am

நவராத்திரியின் புனித நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அனைத்து பக்தர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தார்.

நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி குஷ்மண்டா தேவியை வழிபட்டார்

September 25th, 08:08 am

நவராத்திரி விழாவின் நான்காவது தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, குஷ்மண்டா தேவியை வணங்கி வழிபட்டார்.

நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார்

September 24th, 08:43 am

நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார்

Prime Minister attends prayer meeting at Gandhi Smriti

January 30th, 08:21 pm

The Prime Minister, Shri Narendra Modi today attended a prayer meeting at Gandhi Smriti in New Delhi.

வாஷிமில் உள்ள போஹாரா தேவி கோவிலில் பிரதமர் வழிபாடு

October 05th, 02:35 pm

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள போஹாரா தேவி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு நடத்தினார்.

நீரில் மூழ்கிய துவாரகா நகரில் பிரதமர் மோடி வழிபாடு

February 25th, 01:56 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். இந்த அனுபவம் இந்தியாவின் ஆன்மீக மற்றும் வரலாற்று வேர்களுடன் ஒரு அரிய மற்றும் ஆழமான தொடர்பை வழங்கியது.

காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

January 30th, 10:18 pm

மகாத்மா காந்தியின் நினைவாக காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.

ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு

November 27th, 10:01 am

ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். 140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக அவர் பகவான் வெங்கடேஸ்வர சுவாமியின் ஆசிகளைக் கோரியுள்ளார். திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் வழிபாடு குறித்த சில காட்சிகளையும் திரு மோடி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

PM offers prayers at Shri Saibaba's Samadhi Temple in Shirdi

October 19th, 11:30 am

PM Narendra Modi offered prayers at Shri Saibaba's Samadhi Temple in Shirdi, Maharashtra.

துவாரகாதீசர் ஆலயத்தில் பிரதமர் வழிபட்டார், துவாரகாவில் மக்களிடையே உரையாற்றினார்

October 07th, 10:47 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்கினார். அதன் தொடக்கமாக துவாரகாவில் அமைந்துள்ள துவாரகதீஸ்வர் ஆலயத்தில் வழிபட்டார்.

பிரதமர் மோடி யாங்கூனில் உள்ள காளி பாரி கோயிலில் வழிபாடு நடத்தினார்

September 07th, 11:21 am

பிரதமர் நரேந்திரமோடி இன்று யாங்கூனில் உள்ள காளி பாரி கோயிலில் இன்று வழிபாடு செய்தார்

பிரதமர் நரேந்திரமோடி பகானில் உள்ள ஆனந்தா கோயிலுக்கு வருகை

September 06th, 04:26 pm

பிரதமர் நரேந்திரமோடி இன்று பகானில் உள்ள ஆனந்தா கோயிலுக்கு வந்து, வழிபாட்டில் ஈடுபட்டார். பிரதமரின் கோயில் வருகை குறித்த சில காட்சிகள்.

கெலொம்போ, ஸ்ரீலங்கா-வில் உள்ள ஸீமா மலாகா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்

May 11th, 07:11 pm

கெலொம்போ, ஸ்ரீலங்கா-வில் உள்ள சிறப்புமிக்க ஸீமா மலாகா கோவிலுக்கு சென்று, பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். ஸ்ரீலங்கா பிரதம மந்திரி திரு ரணில் விகரமஸிங்கேவும் பிரதமர் மோடியுடன் கோவிலுக்கு சென்றார்.

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்

April 22nd, 10:53 am

ஆப்கானிஸ்தானில் மஜார்-இ-ஷரீப் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.