ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ராவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 03rd, 11:29 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் சித்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.