திருமதி பிரமிளா தை மேதேவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 31st, 07:28 pm

ராஷ்டிர சேவிகா சமிதியின் தலைமை நிர்வாகி திருமதி பிரமிளா தாய் மேதேவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது முன்மாதிரியான வாழ்க்கை, குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய சமூக மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை, வரும் தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன என்று பிரதமர் வலியுறுத்தினார்.