BJP’s connection with Delhi goes back to the Jana Sangh days and is built on trust and commitment to the city: PM Modi

September 29th, 08:40 pm

Inaugurating the Delhi BJP’s new office, PM Modi said, “On this auspicious occasion of Navratri, Delhi BJP has received its new office today. It is a moment filled with new dreams and fresh resolutions.” He added, “For us, every BJP office is no less than a shrine, no less than a temple. A BJP office is not merely a building. It is a strong link that connects the Party with the grassroots and with people’s aspirations.”

PM Modi inaugurates Delhi BJP’s new office at Deendayal Upadhyaya Marg

September 29th, 05:00 pm

Inaugurating the Delhi BJP’s new office, PM Modi said, “On this auspicious occasion of Navratri, Delhi BJP has received its new office today. It is a moment filled with new dreams and fresh resolutions.” He added, “For us, every BJP office is no less than a shrine, no less than a temple. A BJP office is not merely a building. It is a strong link that connects the Party with the grassroots and with people’s aspirations.”

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

November 27th, 09:53 am

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறருக்கு சேவை செய்வதற்கும், சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், ஸ்ரீ குருநானக் தேவ் அவர்கள் அளித்த முக்கியத்துவம், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு வலிமை சேர்க்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் வீர் பால் தினத்தையொட்டி 26ந்தேதி நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

December 24th, 07:29 pm

தில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் 26தேதி மதியம் 12:30 மணிக்கு வீர் பால் தினத்தையொட்டி நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். நிகழ்ச்சியின் போது, சுமார் முன்னூறு சிறார்கள் பங்கேற்று கீர்த்தனைகள் பாடும் ‘ஷபத் கீர்த்தனை’யில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த முக்கிய நிகழ்வில், சுமார் மூவாயிரம் குழந்தைகள் பங்கேற்கும் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் அவர்களின் புனிதமான பிறந்த நாளில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

August 28th, 12:10 pm

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் அவர்களின் புனிதமான பிறந்த நாளில் அனைவருக்கும், குறிப்பாக சீக்கிய சமூகத்தினருக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் உருவான நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

September 07th, 03:05 pm

ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் உருவான நன்னாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எல்லோரும் தடுப்பூசி போட்டு முழுமையான கவனிப்பு எடுத்துக்கொள்ளவேண்டும்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-ன் போது பிரதமர் மோடி

April 25th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மனைவரின் பொறுமையையும், துன்பத்தைத் தாங்கும் திறனையும் கொரோனாவானது சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நமக்கு உற்றவர்கள் பலர் அசந்தர்ப்பமான வேளையில் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்று விட்டார்கள். கொரோனாவின் முதல் அலையை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர், தேசத்தின் மனோநம்பிக்கை பொங்கிக் கொண்டிருந்தது, தன்னம்பிக்கை நிரம்பி இருந்தது, ஆனால் இந்தச் சூறாவளியானது தேசத்தை உலுக்கி விட்டிருக்கிறது.

400th Prakash Purab of Sri Guru Tegh Bahadur Ji is a spiritual privilege as well as a national duty: PM

April 08th, 01:31 pm

PM Modi chaired the meeting of the High Level Committee to commemorate 400th Prakash Purab of Sri Guru Tegh Bahadur Ji. He said that the occasion of the 400th Prakash Purab of Sri Guru Tegh Bahadur Ji is a spiritual privilege as well as a national duty. He shared teaching and lessons learnt from the life of Sri Guru Tegh Bahadur Ji, adding that we all derive inspiration from him.

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி-யின் 400வது பிறந்த நாளை நினைவு கூறும் உயர்நிலை குழு கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

April 08th, 01:30 pm

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி-யின் 400வது பிறந்த நாளை நினைவு கூறும் உயர்நிலை குழு கூட்டத்துக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 8, 2021: ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாள் விழாவை (பிரகாஷ் புரப்) கொண்டாடுவதற்கான உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிரதமர் தலைமை

April 07th, 11:07 am

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாள் விழா (பிரகாஷ் புரப்) கொண்டாட்டங்களை திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் கூட்டம் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையில் நாளை (ஏப்ரல் 8, 2021) நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா பங்கேற்கிறார். குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்தநாளையொட்டி ஒரு வருட காலத்திற்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் இந்தக் கூட்டத்தில் திட்டமிடப்பட உள்ளன.

குருத்வாரா ரக்காப் கஞ்ஜிற்கு பிரதமர் நேரில் சென்று குரு தேக் பகதூருக்கு மரியாதை

December 20th, 10:33 am

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள ரக்காப் கஞ்ஜிற்கு இன்று நேரில் சென்று குரு தேக் பகதூரின் உயரிய தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

உத்தரப் பிரதேசம், வாரணாசியில் தேவ் தீபாவளி மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

November 30th, 06:12 pm

காசி வாழ் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். கார்த்திக் பூர்ணிமா தேவ் தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். குருநானக் தேவின் பிரகாஷ் விழாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

வாரணாசியில் தேவ் தீபாவளி கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்

November 30th, 06:11 pm

அப்போது பேசிய அவர், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் காசியிலிருந்து களவுபோன தேவி அன்னபூரணி சிலை மீண்டும் கிடைக்கப் பெறவிருப்பதால் காசிக்கு இது மற்றொரு சிறப்புத் தருணம் என்று கூறினார். காசிக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பழங்கால சிலைகள் நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் நம்பிக்கைச் சின்னங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

PM greets people on Parkash Purab of Guru Nanak

November 30th, 09:56 am

The Prime Minister, Shri Narendra Modi has greeted the people on the occasion of Parkash Purab of Shri Guru Nanak Dev Ji.

ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

November 02nd, 02:16 pm

ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாளையொட்டி பிரதமர் வாழ்த்து

January 02nd, 12:51 pm

குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் திரு.டோனி அபோட் சந்திப்பு

November 20th, 09:34 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் திரு டோனி அபோட் இன்று சந்தித்தார்.

ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பிரதமர் திறந்து வைத்தார்

November 09th, 05:22 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியைத் திறந்து வைத்து, முதல் தொகுதி பயணத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Guru Nanak Dev Ji taught about equality, brotherhood and unity in the society: PM

November 09th, 11:13 am

Prime Minister Narendra Modi today called for upholding the teachings and values of Shri Guru Nanak Dev Ji. He was participating in the special event organised at Dera Baba Nanak on the occasion of the inauguration of the Integrated Check Post (ICP) and the Kartarpur Corridor.

குரு நானக் தேவ் ஜி-யின் போதனைகளைப் பின்பற்ற பிரதமர் வேண்டுகோள்

November 09th, 11:12 am

குரு நானக் தேவ் ஜி-யின் உயரிய நெறிகளையும், போதனைகளையும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கர்தார்பூர் வழித்தடத்தில் தேரா பாபா நானக் என்ற இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை தொடங்கி வைக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். குரு நானக் தேவ்-இன் 550வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சிறப்பு நாணயம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.