Gen Z & Gen Alpha will lead India to the goal of a Viksit Bharat: PM Modi
December 26th, 01:30 pm
While addressing the national programme marking ‘Veer Baal Diwas’ in New Delhi, PM Modi stated that the Sahibzades broke the boundaries of age and stage and stood like a rock against the cruel Mughal empire. The PM highlighted that the courage and ideals of Mata Gujri, Shri Guru Gobind Singh Ji, and the four Sahibzades continue to give strength to every Indian. He added that India will demonstrate complete liberation from the colonial mindset by 2035.புதுதில்லியில் நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 26th, 01:00 pm
இந்த ஆண்டு நாடு முழுவதிலுமிருந்து 20 சிறார்கள் வீரச்சிறார் விருதைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருப்பதாகவும் அவர்களது பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார்.டிசம்பர் 26 அன்று நடைபெறும் ‘வீர பாலகர் தினம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
December 25th, 05:37 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2025 டிசம்பர் 26 அன்று, நண்பகல் 12:15 மணியளவில் நடைபெறும் ‘வீர பாலகர் தினம்’ தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.புதுதில்லியில் டிசம்பர் 26 அன்று நடைபெறும் வீரபாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
December 25th, 01:58 pm
இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமான வீரபாலகர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 26 அன்று நண்பகல் 12 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 06:01 pm
பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களைப் பிரதமர் பாராட்டினார்
January 24th, 09:49 pm
பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார். புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் வீரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் தேசிய சிறார் விருதினை வழங்கி வருகிறது. இந்த விருது பெற நாடு முழுவதும் இருந்து 11 சிறார்கள் தெரிவு செய்யப்பட்டனர். விருது பெற்றவர்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6 சிறுவர்களும் 5 சிறுமிகளும் அடங்குவர்.பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 24th, 07:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமரின் தேசிய சிறார் (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) விருதுபெற்ற குழந்தைகளுடன் இன்று கலந்துரையாடினார்.பிரதமரின் தேசிய சிறார் விருது (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) பெற்றவர்களுடன் நாளை பிரதமர் கலந்துரையாடுகிறார்
January 23rd, 03:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமரின் தேசிய சிறார் விருதாளர்களுடன் நாளை மாலை 4 மணிக்கு தமது இல்லத்தில் கலந்துரையாடுகிறார்.