மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பிரதமர் வாழ்த்து
August 07th, 08:48 am
பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லத் தவறி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டு பேசிய மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் பேட்டியை ட்விட்டர் பதிவாக ஏ.என்.ஐ வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அவரை ஊக்கப்படுத்தினார்.பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா கெலாட்டிற்கு பிரதமர் வாழ்த்து
August 06th, 10:50 pm
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இன் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா கெலாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.