மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்
March 01st, 07:36 pm
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.03.2026) வருகை தந்து பிரார்த்தனை செய்தார்.சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
January 10th, 11:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி நாளை குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திற்கு பிரதமர் பயணம்
November 14th, 11:41 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (15.11.2025) குஜராத் செல்கிறார். அம்மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தில் உள்ள தேவ்மோஹ்ரா கோவிலில் பிற்பகல் 12.45 மணி அளவில் நடைபெறும் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதன் பிறகு பிற்பகல் 2.45 மணிக்கு டெடியபாடாவிற்குச் செல்லும் பிரதமர், பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் அவர், 9,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.Prime Minister prays at Mata Tripura Sundari Temple in Udaipur, Tripura
September 22nd, 09:41 pm
The Prime Minister, Shri Narendra Modi prayed at the Mata Tripura Sundari Temple in Udaipur, Tripura. Prayed for the well-being and prosperity of my fellow Indians, Shri Modi stated.உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
April 09th, 09:43 pm
உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.பிரதமர் மார்ச் 6 அன்று உத்தராகண்ட் பயணம்
March 05th, 11:18 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி மார்ச் 6 அன்று உத்தராகண்ட்டில் பயணம் மேற்கொள்கிறார். காலை 9:30 மணியளவில், அவர் முக்வாவில் உள்ள கங்காதேவியின் கோவிலில் நடைபெறும் ஆராதனை நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபடுகிறார். காலை 10:40 மணியளவில், அவர் மலையேற்றம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஹர்சிலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற உள்ளார்.தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் பிரார்த்தனை செய்தார்
March 05th, 11:44 am
தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரார்த்தனை செய்தார்.குஜராத் துவாரகாதீஷ் கோவிலுக்குப் பிரதமர் வருகை
February 25th, 01:29 pm
குஜராத்தில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி சென்றார்.பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்
February 25th, 12:05 pm
பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள வாலிநாத் மகாதேவ் கோவிலில் பிரதமர் பூஜை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்
February 22nd, 07:48 pm
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள வாலிநாத் மகாதேவ் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.பிரதமர் பிப்ரவரி 22, 23 ஆகிய நாட்களில் குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்
February 21st, 11:41 am
பிப்ரவரி 22 அன்று காலை 10.45 மணிக்கு அகமதாபாத்தில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 12:45 மணியளவில் மெஹ்சானா சென்றடையும் பிரதமர் வாலிநாத் மகாதேவ் கோயிலில் பூஜை, தரிசனம் செய்யவுள்ளார். பிற்பகல் 1 மணியளவில், மெஹ்சானாவின் தாராப்பில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ரூ.13,500 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மாலை 4:15 மணியளவில், பிரதமர் நவ்சாரிக்கு செல்கிறார். சுமார் ரூ.47,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மாலை 6.15 மணியளவில் காக்ரபார் அணுமின் நிலையத்தைப் பார்வையிடுகிறார்.அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஜனவரி 22 அன்று நடைபெறும் ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்
January 21st, 09:04 pm
2024 ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். முன்னதாக, 2023 அக்டோபரில், பிராண பிரதிஷ்டை விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையிடமிருந்து பிரதமர் அழைப்பைப் பெற்றார்.தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை மேற்கொண்டார்
January 21st, 03:41 pm
தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வழிபாடு மற்றும் பூஜையில் ஈடுபட்டார்.பிரதமர் அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் வழிபட்டார்
January 20th, 07:48 pm
தமிழ்நாட்டில் உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாட்டில் ஈடுபட்டார்பிரதமர் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்
January 20th, 07:38 pm
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார்.ஜனவரி 20-21 தேதிகளில் பிரதமர், தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் வழிபாடு மேற்கொள்கிறார்
January 18th, 06:59 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஜனவரி 20 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களுக்கு பயணம் செய்து வழிபாடு செய்கிறார்.கேரளாவின் திரிப்ராயரில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோவிலில் பிரதமர் தரிசித்து பூஜை செய்தார்
January 17th, 05:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கேரளாவின் திரிப்பிரயாரில் உள்ள ஸ்ரீ ராமசுவாமி திருக்கோயிலில் தரிசித்து பூஜை செய்தார். பின்னர், கலைநிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் திரு மோடி, கலைஞர்களை பாராட்டினார்.கேரளாவின் குருவாயூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்தார்
January 17th, 01:59 pm
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.01.2024) வழிபாடு மற்றும் பூஜை செய்தார்.தேசிய கலா உத்சவ் 2023-ன் நிறைவு விழாவில் டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் பங்கேற்றனர்
January 12th, 03:18 pm
கலா உத்சவ் 2023 நிறைவு விழாவில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், வெளியுறவு மற்றும் கல்வி இணையமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கூடுதல் செயலாளர் ஸ்ரீ ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல்; என்.சி.இ.ஆர்.டி., இயக்குநர், பேராசிரியர் தினேஷ் பிரசாத் சக்லானி உட்பட பலர் பங்கேற்றனர். கலா உத்சவ் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜோத்ஸ்னா திவாரி, உத்சவ் குறித்த சுருக்கமான அறிக்கையை சமர்ப்பித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் மா பாம்லேஷ்வரி ஆலயத்தில் பிரதமர் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்
November 05th, 02:40 pm
சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள மா பாம்லேஷ்வரி ஆலயத்தில் வழிபாடு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அம்மாநில மக்களின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்தார்.