வலிமை, திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
May 13th, 10:44 am
1998 மே மாதம் பொக்ரானில் இந்தியா நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஆயுத சக்தி சோதனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.05.2026) நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அது நமது தேசத்தின் உறுதிப்பாட்டில் ஒரு திருப்புமுனையாக அமைந்த தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1998 மே 11 அன்று நடைபெற்ற அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு, உலகம் இந்தியா மீது அழுத்தம் கொடுத்தது. ஆனால் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்பதை நாங்கள் நிரூபித்தோம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.சோமநாதர் ஆலயத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்
May 11th, 12:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சோமநாதர் ஆலயத்திற்குச் சென்று, புனரமைக்கப்பட்ட அக்கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வில் தாம் ஆசி பெற்ற உணர்வை வெளிப்படுத்தினார்.Somnath Amrut Mahotsav is a grand festival of inspiration for India for the next thousand years: PM Modi in Prabhas Patan, Gujarat
May 11th, 10:20 am
Addressing the Somnath Amrut Mahotsav at Somnath Temple, PM Modi described the 75th anniversary of the temple’s reconstruction as a milestone in Bharat’s civilisational journey and a symbol of India’s enduring spiritual consciousness. He said Somnath reflects the nation’s resilience, cultural continuity and unwavering faith, while also highlighting the importance of preserving heritage alongside development and modern progress.குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் திறக்கப்பட்டு 75 வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
May 11th, 10:15 am
சோமநாதர் ஆலய வளாகத்தில் அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்நிகழ்ச்சியை ஒரு சடங்கு ரீதியான நிகழ்வு என்பதை விட, இந்தியாவின் நிலைத்த உணர்வு மற்றும் நாகரிகத்தின் மீள்திறனுக்கான ஒரு பிரகடனம் என்று பாராட்டினார். வேத மந்திரங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு ஆகியவை ஒன்றிணைந்து அந்தப் புனிதத் தலத்தின் புனரமைப்பைக் கொண்டாடியதால், தெய்வீக பக்தியும் தேசியப் பெருமிதமும் பின்னிப் பிணைந்திருந்த அந்த மகத்தான கூட்டத்தில், தெய்வீக பக்திக்கு நிகராக தேச பக்தி வெளிப்பட்டது.தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
May 11th, 02:32 pm
தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.05.2025) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கும் நாள் இது என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, 1998-ம் ஆண்டு பொக்ரான் சோதனையை நினைவு கூர்ந்துள்ளார். அறிவியல் ஆராய்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான அரசின் முயற்சிகளை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.In Odisha, the state BJP is committed to promoting the Odia language and culture: PM Modi in Kandhamal
May 11th, 10:40 am
Kandhamal, Odisha, witnessed a grand celebration with the arrival of Prime Minister Narendra Modi. Affectionately addressing the audience ahead of Lok Sabha as well as assembly elections in the state, the PM expressed immense pride in the state of Odisha and its invaluable contribution to the nation.PM Modi delivers stirring addresses to mammoth gatherings in Kandhamal, Balangir & Bargarh, Odisha
May 11th, 10:30 am
Kandhamal, Balangir & Bargarh, Odisha, witnessed grand celebrations with the arrival of Prime Minister Narendra Modi. Affectionately addressing the audience ahead of Lok Sabha as well as assembly elections in the state, the PM expressed immense pride in the state of Odisha and its invaluable contribution to the nation.ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 02:15 pm
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனதுநண்பர்கள் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, திரு கஜேந்திர ஷெகாவத் அவர்களே, திரு கைலாஷ் சவுத்ரி அவர்களே, பொதுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பேராசிரியர் திரு அஜய் சூட் அவர்களே, முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அவர்களே, விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அவர்களே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் அவர்களே, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அவர்களே, மூத்த அதிகாரிகளே, முப்படைகளின் துணிச்சலான வீரர்களே, பொக்ரானில் கூடியிருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சியை பிரதமர் பார்வையிட்டார்
March 12th, 01:45 pm
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று முப்படைகளின் நேரடி பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை ஒருங்கிணைத்து செய்யப்பட்ட செயல் விளக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடியை பார்வையிட்டார். நாட்டின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 'பாரத் சக்தி' உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களின் வரிசையைக் கொண்டிருக்கும்.மார்ச் 12 அன்று பிரதமர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் செல்கிறார்
March 10th, 05:24 pm
அதன்பிறகு, காலை 10 மணியளவில் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு கோச்ராப் ஆசிரமத்தை திறந்து வைத்து, காந்தி ஆசிரம நினைவகத்தின் பெருந்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
May 11th, 09:29 am
நமது அறிவார்ந்த விஞ்ஞானிகளுக்கும் 1998-ல் வெற்றிகரமான பொக்ரான் அணுவெடிப்பு சோதனைகளுக்கு வழிவகுத்த அவர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.Prime Minister pays tributes to scientists on the National Technology Day
May 11th, 04:35 pm
Prime Minister Shri Narendra Modi today paid tributes to all the scientists in the country who are using science and technology to bring a positive difference in the lives of others.UN’s listing of Masood Azhar as a global terrorist shows India’s efforts against terrorism: PM Modi
May 01st, 08:01 pm
Prime Minister Narendra Modi addressed a massive public meeting, his fourth today, in the Rajasthani capital Jaipur today. PM Modi said, “This ‘Chowkidar’(PM Modi) has worked tirelessly over the last five years to enhance India’s global position on the world stage and our efforts are clearly bearing fruits now.”PM Modi addresses public meeting in Rajasthan
May 01st, 08:00 pm
Prime Minister Narendra Modi addressed a massive public meeting, his fourth today, in the Rajasthani capital Jaipur today. PM Modi said, “This ‘Chowkidar’(PM Modi) has worked tirelessly over the last five years to enhance India’s global position on the world stage and our efforts are clearly bearing fruits now.”Jai Jawan, Jai Kisan, Jai Vigyan, Jai Anusandhan: PM Modi at 106th Science Congress
January 03rd, 11:29 am
PM Modi delivered the inaugural address at the 106th session of the Indian Science Congress. Reflecting on the theme of the event this year - ‘Future India: Science and Technology’ - the Prime Minister said that India's true strength will be in connecting its science, technology and innovation, with its people.அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மக்களோடு இணைப்பதே இந்தியாவின் உண்மையான பலம்: 106 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை
January 03rd, 11:27 am
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மக்களோடு இணைப்பதே இந்தியாவின் உண்மையான பலம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ସୋସିଆଲ ମିଡିଆ କର୍ଣ୍ଣର ମେ 11, 2018
May 11th, 08:09 pm
ସୋସିଆଲ ମିଡିଆରୁ ଗଭରନାନ୍ସ ଅପଡେଟର ପ୍ରତିଦିନ ଡୋଜ । ଗଭରନାନ୍ସରେ ଆପଣଙ୍କ ଟ୍ୱିଟ ଏଠାରେ ପ୍ରତିଦିନ ପାଇପାରିବେ । ପଢନ୍ତୁ ଏବଂ ସେର କରନ୍ତୁ ।நமது சொந்த சக்திகளை நாட்டின் கூட்டு சக்தியாக உருவாக்குவோம்: பிரதமர் மோடி
April 29th, 11:30 am
2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், நீர் பாதுகாப்பு, குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், 20 ஆண்டுகளாக பொக்ரான் சோதனைகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சமுதாயத்தில் பலவீனமான பிரிவுகளின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை பற்றி பிரதமர் மோடி பேசினார். தூய்மை இந்தியா கோடைகாலப் பயிற்சி திட்டத்தைத் தொடங்கும்படி மாணவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்சமூக வலைத்தளப் பகுதி 11 மே 2017
May 11th, 09:00 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.போக்ரான் சோதனைகள் இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றின: ஸ்ரீ நரேந்திர மோடி
May 11th, 03:38 pm
1999 முதல், இந்தியாவின் விஞ்ஞான திறன் மற்று தொழில்நுட்ப வளர்ச்சிகளை குறிக்கும் விதமாக, மே 11 தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஐந்து தொடர் அணுகுண்டு சோதனைகளில், முதல் சோதனையை வெற்றிகரமாக போக்ரானில் மே 11 அன்று நடத்தியது. அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் வெற்றிகரமாக நடத்திய அந்த அணுகுண்டு சோதனை நாள், இந்த கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது கண்கூடு. இந்த சோதனைகள் இந்தியாவின் சக்தியை உலகமனைத்துக்கும் வெளிப்படுத்தியது.