Seva Teerth and Kartavya Bhavan have been built to fulfil the aspirations of the people of India: PM Modi
February 13th, 06:55 pm
In his address while inaugurating Seva Teerth and Kartavya Bhavan-1 & 2, PM Modi remarked that the day has become a witness to a new beginning in India’s development journey. He highlighted that Seva Teerth and Kartavya Bhavan have been built to fulfill the aspirations of the people of India. The PM emphasized that every policy and decision made here must be inspired by the continuous spirit of service towards a developed India by 2047.PM Modi addresses the inaugural event of Seva Teerth and Kartavya Bhavan-1 & 2 in New Delhi
February 13th, 06:30 pm
In his address while inaugurating Seva Teerth and Kartavya Bhavan-1 & 2, PM Modi remarked that the day has become a witness to a new beginning in India’s development journey. He highlighted that Seva Teerth and Kartavya Bhavan have been built to fulfill the aspirations of the people of India. The PM emphasized that every policy and decision made here must be inspired by the continuous spirit of service towards a developed India by 2047.பிரதமருடன், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சந்திப்பு
January 15th, 07:28 pm
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மாவூரில் பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
January 09th, 07:22 pm
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மாவூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.பிரதமருடன் இமாச்சலப் பிரதேச ஆளுநர் சந்திப்பு
December 13th, 11:11 am
இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.PMO Officials Join Reading of Preamble on Constitution Day
November 26th, 09:25 pm
On the occasion of Constitution Day, the Preamble to the Constitution of India was read out in the Prime Minister’s Office earlier today.மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தேசிய ஒற்றுமை தினத்தன்று ஒற்றுமை உறுதிமொழி செய்து வைத்தார்; இதில் பிரதமர் அலுவலக அலுவலர்கள் பங்கேற்றனர்
October 31st, 02:06 pm
தேசிய ஒற்றுமை தினத்தன்று, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தங்களின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் அலுவலக அலுவலகர்கள் இன்று ஒற்றுமை உறுதிமொழி ஏற்றனர்.ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କୁ ଆଜି ମହାରାଷ୍ଟ୍ର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଦେବେନ୍ଦ୍ର ଫଡନବିସ୍ ସାକ୍ଷାତ କରିଛନ୍ତି । ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ହ୍ୟାଣ୍ଡଲ ପକ୍ଷରୁ ଏକ୍ସ ରେ ଲେଖାଯାଇଛି: “ମହାରାଷ୍ଟ୍ର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ Shri @Dev_Fadnavis ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ @narendramodiଙ୍କୁ ଭେଟିଛନ୍ତି ।@CMOMaharashtra”
December 12th, 12:23 pm
மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.அரசியலமைப்பு தினத்தையொட்டி பிரதமர் அலுவலக அதிகாரிகள் முகப்பரை வாசிப்பு
November 26th, 08:17 pm
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் இன்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஏனைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்தனர்.ஹர்தோய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
November 06th, 05:59 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் நேரிட்ட பெரும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக தளத்தில் @PMOIndia அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த வேண்டுதல்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்
September 17th, 02:17 pm
முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று காலை 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பங்கேற்றனர்.10-வது சர்வதேச யோகா தினத்தை பிரதமர் அலுவலகம் கொண்டாடியது
June 21st, 02:26 pm
பிரதமர் அலுவலகம் இன்று காலை 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது. இந்த யோகா அமர்வில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா, மூத்த அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் பொறுப்பேற்றுக் கொண்டார்
June 10th, 05:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே உரையாற்றிய திரு. மோடி, பிரதமர் அலுவலகத்தை சேவை நிறுவனமாகவும், மக்களின் பிரதமர் அலுவலகமாகவும் ஆரம்பத்திலிருந்தே மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதிபடக் கூறினார். பிரதமர் அலுவலகத்தை புதிய சக்தி மற்றும் உத்வேகம் அளிக்கும் ஒரு கிரியா ஊக்கியாக வளர்த்தெடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்று பிரதமர் கூறினார்.மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 21st, 11:04 pm
மாண்புமிகு மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, பிரபலமான முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, சிந்தியா பள்ளி வாரியத்தின் இயக்குநரும் அமைச்சரவையில் எனது நண்பருமான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, பள்ளி நிர்வாகிகளே, அனைத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அன்பான இளம் நண்பர்களே!மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள 'சிந்தியா பள்ளி'யின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
October 21st, 05:40 pm
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள 'சிந்தியா பள்ளி'யின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.ராஜஸ்தானில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டர் செய்தி வெளியீடு
July 27th, 10:46 am
ராஜஸ்தானில் பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பது குறித்து அம்மாநில முதல்வரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் அலுவலகம் பின்வரும் தகவலை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சிகார் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.ஒடிசா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
May 11th, 06:07 pm
ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக், பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.ஜோஷிமத் விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் உயர்மட்டக் கூட்டம்
January 08th, 02:19 pm
பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா இன்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை செயலாளர் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார்..குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 28th, 08:06 pm
மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கிருஷ்ண சௌத்தாலா அவர்களே, நாடாளுமன்றத்தின் எனது சகாவான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, சுசூகி மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அவர்களே, மாருதி-சுசூகியின் மூத்த அதிகாரிகளே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற்றினார்
August 28th, 05:08 pm
காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இன்று நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுசூகி நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் குடும்பங்களுடனான சுசூகியின் தொடர்பு இப்போது 40 ஆண்டுகளின் வலுவாக உள்ளது என்று அவர் கூறினார். மாருதி-சுசூகியின் வெற்றி வலுவான இந்தியா-ஜப்பான் கூட்டுறவைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.