பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்திலிருந்து பிரதமர் ஆய்வு செய்தார்
September 09th, 05:34 pm
2025 செம்டம்பர் 9 அன்று பஞ்சாபில் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, அங்கு கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளையும் வெள்ள நிலைமையையும், சேதங்களையும் ஆய்வு செய்தார்.நீடித்த வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பிரதமரின் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் திட்டம் மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைய கிரிஷோன்னதி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
October 03rd, 09:18 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வேளாண் மற்றும் விவசாயிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு பொறுப்பேற்கும் அனைத்து திட்டங்களையும் பிரதமரின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் திட்டம், உணவு விடுதி திட்டம் மற்றும் கிரிஷோன்னதி திட்டம் ஆகிய இரண்டு குடை திட்டங்களாக சீரமைப்பதற்கான வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் திட்டம் நீடித்த வேளாண்மையை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் கிரிஷோன்னதி திட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய தன்னிறைவு குறித்து பேசும். பல்வேறு கூறுகளின் திறமையான மற்றும் திறம்பட்ட அமலாக்கத்தை உறுதி செய்ய அனைத்து கூறுகளும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்.