Prime Minister condoles the loss of lives due to a fire mishap in Delhi’s Shahdara district

May 03rd, 07:06 pm

Prime Minister Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a fire mishap in Delhi’s Shahdara district.

Prime Minister condoles the loss of lives in a building collapse incident in Prayagraj, Uttar Pradesh

March 23rd, 05:40 pm

Prime Minister Shri Narendra Modi today expressed deep sadness over the mishap caused by the collapse of a building in Prayagraj, Uttar Pradesh.

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் தொழிற்சாலை வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

February 28th, 06:45 pm

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் - கருணைத் தொகை அறிவிப்பு

July 15th, 10:02 pm

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

April 30th, 09:53 am

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

April 30th, 09:46 am

கொல்கத்தாவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவின் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

April 01st, 07:32 pm

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவின் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

October 29th, 07:33 pm

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு மோடி அறிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

September 11th, 07:22 pm

தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

சமோலியில் நடந்த மின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

July 19th, 09:51 pm

சமோலியில் நடந்த மின் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் துலேவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

July 04th, 11:15 pm

மகாராஷ்டிராவின் துலேவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

PM condoles loss of lives due to a road accident in Fatehpur, Uttar Pradesh

May 16th, 09:38 pm

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a road accident in Fatehpur district of Uttar Pradesh. Shri Modi has announced an ex-gratia from the Prime Minister's National Relief Fund (PMNRF) for the victims.

சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு

March 17th, 09:27 pm

சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பூஞ்சில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

September 14th, 04:28 pm

பூஞ்சில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையை திரு மோடி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

August 25th, 11:18 am

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று திரு மோடி அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்

July 18th, 02:29 pm

மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது

June 28th, 10:31 pm

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 75-வது ஆண்டு சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை ஜூன் 27 முதல் தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடியது. இதன்ஒரு பகுதியாக, புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கதுறை அமைச்சகத்தின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டப் பிரிவு, 28 ஜூன் 2022 அன்று, புதுதில்லியிலுள்ள முனிசிபல் கவுன்சிலின் மாநாட்டு மைய அரங்கில் அரைநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கர்நாடகாவின் ஹூப்ளியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

May 24th, 06:08 pm

கர்நாடகாவின் ஹூப்ளியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். மேலும், உயரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

February 22nd, 02:07 pm

ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டின் சம்பாவாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

February 22nd, 12:57 pm

உத்தராகண்டின் சம்பாவாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையையும், பிரதமர் அறிவித்துள்ளார்.