காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் லான் பவுல்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லி சௌபே, பிங்கி சிங், நயன்மோனி சைக்கியா, ரூபா ராணி டர்க்கி ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு

August 02nd, 08:16 pm

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் லான் பவுல்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லி சௌபே, பிங்கி சிங், நயன்மோனி சைக்கியா, ரூபா ராணி டர்க்கி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.