பிங்கலி வெங்கய்யா ஜியின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை
August 02nd, 02:55 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஸ்ரீ பிங்கலி வெங்கய்யா ஜியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார், நமது பெருமைமிக்க மூவர்ணக் கொடியை நமக்கு வழங்கியதில் அவர் ஆற்றிய பங்கிற்காக நினைவுகூரப்படுகிறார். வீடு தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்தவும், மூவர்ணக் கொடியை பறக்கவிடவும் மக்களை வலியுறுத்திய திரு மோடி, இந்த இயக்கத்தில் மூவர்ணக் கொடியுடன் தங்கள் செல்ஃபி அல்லது புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிங்கலி வெங்கய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை
August 02nd, 02:02 pm
பிங்கலி வெங்கய்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்கு மூவர்ணக் கொடியை வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார். ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றி, harghartiranga.com இணைய தளத்தில் தங்கள் செல்ஃபிக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களை திரு மோடி கேட்டுக்கொண்டார்.பிங்காலி வெங்கய்யாவின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
August 02nd, 10:16 am
பிங்காலி வெங்கய்யாவின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.