வியட்நாமின் ஃபூ குவோக் அருகே, இந்தியர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானது குறித்து பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
July 11th, 06:31 pm
வியட்நாமின் ஃபூ குவோக் அருகே, இந்தியர்கள் பயணம் செய்த படகு விபத்துகுள்ளானது குறித்த துயரமான செய்தி அறிந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.