Prime Minister condoles loss of lives due to earthquake in the Philippines
October 01st, 03:23 pm
Prime Minister condoles loss of lives due to earthquake in the Philippinesஇந்திய அரசுக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் இடையே ஓர் உத்திசார் கூட்டாண்மையை நிறுவுவது குறித்த பிரகடனம்
August 05th, 05:23 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிலிப்பைன்ஸ் அதிபர் மேதகு திரு. ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர், 2025 ஆகஸ்ட் 4 முதல் 8 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் திரு மார்கோஸுடன் முதல் பெண்மணி திருமதி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட வணிகக் குழு உள்ளிட்ட அலுவலர்கள் குழுவும் வந்துள்ளது.பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய வருகையால் ஏற்பட்டுள்ள பலன்கள்
August 05th, 04:31 pm
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமரின் கருத்துகள்
August 05th, 03:45 pm
இந்தியா வந்துள்ள தங்களுக்கும் தங்களது பிரதிநிதிகள் குழுவையும் நான் வரவேற்கிறேன். இன்று இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையேயான உறவுகளை நாம் உத்திசார் கூட்டாண்மையாக மேம்படுத்த வேண்டும். பாதுகாப்புத் துறையில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சரியான தருணம் இது. கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து இன்று நாம் எடுக்கும் முடிவு, மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக செய்தி
August 05th, 11:06 am
முதலாவதாக, இந்தியாவிற்கு அதிபர் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்த ஆண்டு, இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. இந்த சூழலில், இந்தப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூதரக உறவுகள் சமீபத்தியவை என்றாலும், நமது நாகரிக தொடர்பு பண்டைய காலத்துடன் தொடர்புடையது. ராமாயணத்தின் பிலிப்பைன்ஸ் பதிப்பு - மஹாராடியா லாவானா நமது ஆழமான வேரூன்றிய கலாச்சார பிணைப்புக்கு உள்ள சான்றாகும்.இந்தியா பற்றி இந்த வாரம் உலகம்
February 10th, 06:40 pm
இந்த வாரம், இந்தியாவும் இந்தியர்களும் உலக அரங்கில் தங்கள் குறிப்பிடத்தக்க ஏற்றத்தைத் தொடர்ந்தனர், சர்வதேச கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைச் செய்து, பல்வேறு களங்களில் சாதனைகளைக் கொண்டாடினர். தென்கிழக்கு ஆசியாவுடன் ஆழமான உறவுகளை வளர்ப்பதில் இருந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் விமானப் போக்குவரத்தை முன்னேற்றுவது வரை, இந்தியாவின் முன்னேற்றம் உலகளாவிய பங்குதாரர்களுக்கு முக்கிய மையமாக உள்ளது. இந்த வாரத்தின் சில முக்கிய சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.பிரதமர் திரு நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் திரு ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியருடன் தொலைபேசி வாயிலாக உரையாடல்
August 05th, 02:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியரை இன்று தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு உரையாடினார்.Telephone conversation between Prime Minister and President of Philippines
June 09th, 07:47 pm
Prime Minister Shri Narendra Modi spoke on telephone today with President of Philippines, His Excellency Rodrigo Duterte, and discussed the steps being taken by the two Governments to address the challenges arising out of the COVID-19 pandemic.ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்களும் பொது இலக்குகளும்: நரேந்திர மோடி
January 26th, 05:48 pm
“ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்கள், பொது இலக்குகளும்” என்ற தலைப்பில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஆசியான் – இந்தியா நல்லுறவு குறித்த தனது பார்வையை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களில் அக்கட்டுரை வெளியாகியுள்ளது. அவரது கட்டுரையிலிருந்து:ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டையொட்டி பிரதமரின் இருதரப்பு உறவு சந்திப்புகள்
January 24th, 10:07 pm
இந்தியா ஆசியான் உறவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் மேதகு டா ஆங் சான் சூ சி, வியட்நாம் பிரதமர் மேதகு யூன் க்சுவான் ஃபூ, பிலிப்பைன்ஸ் பிரதமர் மேதகு திரு. ரோட்ரிகோ ரோ ட்யூடெர்ட் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் இந்திய-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
November 14th, 04:21 pm
ஆசியான் 50 ஆண்டுகளாக பெருமை, மகிழ்ச்சி, மற்றும் நாம் அதை அடைய முடியும் என்று நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். இந்தியாவின் கிழக்கு கொள்கைகள் முக்கியப் பகுதியாக இருக்கிறது, என்று அவர் கூறினார். ஆசியான் உடன் நமது உறவு பழையது, ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம்.12 வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமரின் உரையின் முக்கிய கூறுகள்
November 14th, 02:39 pm
12 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில், ஆசியான் ஒரு பெரிய உலகளாவிய பிரிவின் போது தொடங்கியது, இதனால் இன்று அதன் தங்கத் திருவிழாவை கொண்டாடியது, அது நம்பிக்கையின் அடையாளமாக இருந்தது; அமைதி மற்றும் செழிப்புக்கான அடையாளமாக இருக்கிறது.பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் ஆசியான் உச்சிமாநாட்டில் இருதரப்பு உறவு குறித்த சந்திப்புகள்.
November 14th, 09:51 am
பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் ஆசியான் உச்சிமாநாட்டில் பல தலைவர்களை சந்தித்தார்.பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் குடியரசு தலைவர் ரோட்ரிகா டட்டேரேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
November 13th, 07:53 pm
பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டட்டேரேவுடன் மணிலாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்களை விவாதிக்கப்பட்டதுWe must make efforts to ensure 21st century becomes India’s century: PM Narendra Modi in Philippines
November 13th, 07:34 pm
While addressing the Indian community in Manila, PM Modi today said, “Our efforts are aimed at transforming India and ensuring everything in our nation matches global standards.” In this context, the PM spoke about several initiatives being undertaken to transform lives of the common citizens.சமூக வலைதள மூலை 13 நவம்பர் 2017
November 13th, 06:53 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.பிலிப்பைன்ஸில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்
November 13th, 04:36 pm
பிலிப்பைன்சின் மணிலா நகரில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.மணிலாவில் நடைபெறும் ஆசியான் தொழில் மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டில் பிரதமரின் உரை (2017, நவம்பர், 13)
November 13th, 03:28 pm
துவக்கத்திலேயே, தாமதத்திற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அரசியல் போன்றே வணிகத்திலும் நேரம் மற்றும் காலம் மிக முக்கியமானதாகும்.பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி டோனால்டு டிரம்புடன் பேச்சுவர்த்தை நடத்தினார்.
November 13th, 02:31 pm
பிரதமர் மோடி இன்று பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்டு டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு தலைவர்களும் இந்திய-அமெரிக்க கூட்டணியின் பல அம்சங்களை விவாதித்தனர்.பிரதமர் மகாவீர் பிலிப்பைன் அறக்கட்டளைக்கு விஜயம்
November 13th, 11:45 am
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே நீண்டகால மனிதாபிமான ஒத்துழைப்புக்காக மகாவீர் பிலிப்பைன் அறக்கட்டளைக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம். இது மணிலாவின் புகழ்பெற்ற இந்திய தோற்றத்தின் மேயரான டாக்டர் ராமன் பாகத்சிங் மேயர் நிறுவப்பட்டது.