பி ஜி பரூவா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

December 15th, 09:06 am

அசாம் டிரிப்யூன் குழுமத்தின் மேலாண் இயக்குநரும் ஆசிரியருமான பி ஜி பரூவாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.