ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே ஃபின்லாந்து பிரதமர் திரு பெட்டேரி ஆர்போவை பிரதமர் சந்தித்தார்
February 18th, 05:10 pm
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு பெட்டேரி ஆர்போவை புதுதில்லியில் 2026 பிப்ரவரி 18 அன்று சந்தித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடியைப் பின்லாந்து பிரதமர் சந்தித்தார்
February 18th, 02:04 pm
பின்லாந்து பிரதமர் திரு. பெட்டேரி ஓர்போ இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர், உலகநாடுகளின் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளைப் பெறுகிறார்
June 10th, 12:00 pm
மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றதை யொட்டி வாழ்த்து தெரிவித்த உலகநாடுகளின் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.