நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடு செய்த எழுச்சிமிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

April 08th, 08:30 pm

இந்த உச்சிமாநாட்டின் மூலம் நம் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக நியூஸ் 18 நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவேகானந்தர் பிறந்த தினத்தன்று, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுகளை மனவுறுதியின் வலிமையையும், வளர்ந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான அவர்களது ஆர்வத்தையும் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சிமிகு இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

April 08th, 08:15 pm

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சி மிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைவர்கள் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து நிலைகளிலும் அது குறித்த தொடர் விவாதங்கள் சிறந்த சிந்தனைகளை வளர்க்க உதவும் என்று கூறினார். இது அமிர்த கால தலைமுறையினருக்கு உற்சாகமூட்டும் வகையிலும், வழிகாட்டியாகவும், திகழும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

For 10 years, AAP-da leaders sought votes on the same false promises. But now, Delhi will no longer tolerate these lies: PM

February 02nd, 01:10 pm

Prime Minister Modi addressed a massive and spirited rally in Delhi’s RK Puram, energizing the crowd with his vision for a Viksit Delhi and exposing the failures of the AAP-da government. He reaffirmed his commitment to fulfilling every promise and ensuring the city’s holistic development.

PM Modi Addresses Enthusiastic Crowd in Delhi’s RK Puram, Calls for Historic BJP Mandate

February 02nd, 01:05 pm

Prime Minister Modi addressed a massive and spirited rally in Delhi’s RK Puram, energizing the crowd with his vision for a Viksit Delhi and exposing the failures of the AAP-da government. He reaffirmed his commitment to fulfilling every promise and ensuring the city’s holistic development.

திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை நடத்தினார்

February 15th, 02:59 pm

பிரதமர் நரேந்திர மோடி சாந்திர் பஜார் மற்றும் மாநில தலைநகர் அகர்தலா பிரச்சார பேரணிகளில் வியாழக்கிழமையன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் கடந்த 20-25 ஆண்டுகளில் இடதுசாரி அரசுகள் அனுபவித்து வருபவை என்ன என்பதைக் கணக்கில் கொண்டு வந்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். திரிபுராவின் வளர்ச்சி கதவைத் திறப்பதற்கு உண்டான முயற்சிகளை மக்களிடம் அவர் கேட்டுகொண்டார்.

திரிபுராவில் நாங்கள், வர்த்தகம், சுற்றுலா, இளைஞர்களுக்கான திறன் பயிற்சிகள், ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவர்கள் பிரகாசிக்க வாய்ப்புகள் உருவாக்கித் தருகிறோம்: பிரதமர் மோடி

February 08th, 03:43 pm

பிரதமர் நரேந்திர மோடி இன்று திரிபுராவில் உள்ள சோனமுரா மற்றும் கைலாஸ்ஹஹர், பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் “திரிபுராவிற்கு இரட்டை இயந்திர வளர்ச்சி தேவை... திரிபுராவின் வளர்ச்சி என்பது புதிய உயரங்களை அடையும்” என்று மோடி கூறினார்

திரிபுராவின் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

February 08th, 03:42 pm

பிரதமர் நரேந்திர மோடி இன்று திரிபுராவின் உள்ள சோனமுரா மற்றும் கைலாஸ்ஹஹர், பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். திரிபுராவிற்கு இரட்டை இயந்திர வளர்ச்சி தேவை... மாநிலப் பா.ஜ.க அரசு மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி மைய அரசு என்னும் நிலையில்தான் திரிபுராவின் வளர்ச்சி என்பது புதிய உயரங்களை அடையும்

Social Media Corner - 30th June

June 30th, 07:11 pm



Social Media Corner - 29th June

June 29th, 06:31 pm