‘பவன்முக்தசன’ ஆசனத்தை பிரதமர் மோடியுடன் கற்றுகொள்ளுங்கள்!

May 21st, 09:36 am

மக்களை ஊக்குவிப்பதற்காக ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ‘பவன்முக்தசன’ என்ற ஆசனத்தை யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பகிர்ந்துள்ளார்.